பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I66 காவிரி

அறிவுகளையும் அறிந்து வாழ்ந்தனர். "தொடிப்புழுதி, க..சா உணக்கின், பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்,' 'ஏரினும் நன்றால் எருவிடுதல்; 'கொலையிற்

கொடியாரை வேந்தொறுத்தல், பைங்கூழ் களைகட்

டதனொடு நேர்,” “கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு,' *செல்லான் கிழவன் இருப்பின், நிலம்புலந்து இல்லாளின்

ஊடிவிடும்;” என்பன, உழவுத் தொழில் நுணுக்கம்பற்றி வள்ளுவர் உரைத்தவை.

-செந்தமிழ்ச் செல்வி 1953-54 பக்கம் : 22