பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*18 காவிரி

கின்றேன் அல்லேன்; அறிவுடைப் பெருமக்கள் ஆராய்ந்து உண்மைப் பொருள் கூறின், அதனை அன்போடும் ஏற்றுக்

கொள்வதோடன்றி, அவர்க்கு எழுமையும் கடப்பாடுடை யேன் என்பதை மிகப் பணிவாகத் தெரிவித்துக் கொள்ளு கின்றேன்.

“முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே துவலுங் காலை முறைசிறந் தனவே; பாடலுட் பயின்றவை நாடுங் காலை.”

-தொல், பொருள்: அகம்: ;

என்ற சூத்திரத்தின் கீழ், முல்லைக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்ததற்கு மேற் கோளாக. .

“முல்லை வைந்துணை தோன்ற வில்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை:தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புபுறங் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானங்; குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதியும், தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாணவினைத் தேர னுதுக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவி ழலரி நாறு .மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தேகு

-அகம். 4