பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 காவிரி

தன்றாம் என்று கூறுவாறும் உளராலோ எனின்; அவர் அறியார்; என்னை, அவ்விசேடணங்களைச், செந்தாமரை போன்ற பிறிதின் இயைபுநீக்கிய விசேடணங்களாகக் கோடாது, செஞ்ஞாயிறு, வெண்திங்கள், போன்ற இயை பின்மை நீக்கிய விசேடணங்களாகக் கொள்ளின்பொருத்த மின்றாதல் யாண்டை தென்கர்.

இனி, காணப்பட்ட பொருளைக் கொண்டு, காணப் படாத பொருளின் உண்மையை விளக்கவேண்டுதல் மரபாதலின், காணப்பட்ட உலகைக்கொண்டு, காணப் படாத கடவுளின் உண்மையைக் கூறுவார், 'பகவன் முதற்றே உலகு" என உலகின் மேலேற்றிக் கூறினாரா யினும், அவ்வாறு கூறின், உலகம் பகவனை முதல்வனாகக் கொண்டமையான், அவற்கு முதன்மை உண்டாயிற்று, இன்றேல் இன்றாம் என்றும் பொருள்படுதல் நோக்கி, "அவ்வாறு கூறினாராயினும்,உலகிற்கு முதல் ஆதிபகவன், என்பது கருத்தாகக் கொள்க’ என்று பரிமேலழகர் கூறிய உரைத்திட்பம், யாவரானும் போற்றற்குரிய ஒன்றேயாம்.

2. கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்

நற்றாள் தொழார் எனின் '

இக்குறளின் விசேட வுரையில்,

எழுத்திறியத் தீருமிழி தகைமை; தீர்ந்தான்் மொழித் திறத்தில் முட்டறுப்பானாகும்

- மொழித் திறத்தில், முட்டறுத்த நல்லோன் முதனுாற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்" -

ர் இக்குறிப்பு கூறினார் திரு. R. வேங்கடாசலம் பிள்ளையவர்கள், தமிழாசிரியர், அரசர்கல்லூரி, . ஐயாறு.) -