பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? &n off"

தலும் இல்லாததொரு தன்மையை எய்துதல்"என்றார். அது பெறுமென்பார் முற்படக்கவலை கெடுதல் வேண்டு மாகலானும், அதன்பின்னர் மற்றவை கெடுதல் ஒருதலை யாகலானும், அடுத்த குறளால் காமமுதலியன கெடு தலைக் கூறுகின்றார் ஆகலானும், அழகியார், "தாள் சேராதார், பிறவிக் கேதுவாகிய, காம, வெகுளி மயக்கங் களை மாற்ற மாட்டாமையின்' என இக்குறளுரையில் கொண்டு கூட்டல் பொருந்தாதாம் என்க.

இனி, உவமையில்லாதான்் தாள் சேர்ந்தார் கவலை யற்றார் ஆதல் வருமாறு :-இறைவன், உவமையில்லா தான்் எனவே, ஒப்பாரும். மிக்காரும் இல்லாதான்் என்பது பெறப்படது. ஒப்பாரும், மிக்காரும் உளராய வழியே கவலையுண்டாம்; அவர்இலர் எனவே, இறைவன் கவலையற்றவனாதல் தெளியப்பட்டது. "பாலோடளாய நீர்பாலாகுமல்லது, நீராய் நிறந்தெரிந்து தோன்றாதது” போல, கவலையற்ற இறைவனைச் சார்ந்தவரும். கவலையற்றவரேயாயினார். "நிலத்தியல்பால் நீர் திரிந் தற்றாகும் மாந்தர்க், கினத்தியல்பதாகும் அறிவு” என்பது வள்ளுவர் வாக்கன்றோ? எனவே, அவனைக் சாராதார் மனக்கவலை மாற்றலரிது” என்றார்:

8. "அறவாழி யந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லாற்.

பிறவாழி நீந்த லரிது’ -

மானார்க்குஉணர்வு பெருகல்வேண்டு அறவாழியெனவே. அதன் பிற என்றது, பொருள் இன்பக் கடல்களை என வெளிப்படக் கூறாது மணக்குடவர் உய்த்துணர

வைத்ததை, அழகியார் விரித்துரைத்தார். "துன்பக் கடலிடைத் தோனித் தொழில் பூண்ட தொண்டன் தம்மை, இன்பக் கரைமுகத்தேற்றும் திறத்தன...............