பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவித்தன் 4?’

அடியார்க்கு நல்லார், பதிகத்தில், மூன்று இடங்களில் அடிகள் அரசனுடன் இருந்தார் என்பதை நிலைநாட்டுதற் பொருட்டு வலிந்து பொருள் கூறியுள்ளார்கள். அவை வருமாறு:- .

1. “அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன்

யானறி குவனது பட்டதென் றுரைப்போன்று”

(பதிக 10-1.1.1.

(அடியார்க்கு நல்லார் உரை}-குறவர் இளங்கோவடி களை நோக்கி, அறிந்தருள் என்ற அளவிலே, செங்குட்இவன் ஆதிசயித்து முகம் நோக்கப், பரிசில் காரணமாக வந்து அவனுழையிருந்த சாத்தன், அதனைக் குறிப்பான திந்து அது விளைந்ததெல்லாம் யானறிகுவனென் துரைக் கின்றவனென்க, என்றவாறு. - -

2. "வினைவிளை காலம் என்றி ரியாதவர்

வினைவிளை வென்ன விறலோய் கேட்டி’

(பதிகம். 37-38.

(இதன் பொருள்;-நீர் முன்னை வின்ைவிளை கால மென்று சொல்லிப் போந்தீர். அவர்க்கு வினைவிளைந்த காலம் என்னையென்று அரசன் வினவவென்க. என்றவாறு, . .

3 'அரசியல் பிழைத்தோர்க்கு.........

பாட்டுடைச் செய்யுள்." * -

(பதிகம். 55-60)

என்பதன் அவதாரிகையில், "ஆங்ானம் அரசனோடு சாத்தனார் கூறக்கேட்ட அடிகள் பொருட்பகுதியை மூவகையுள்ளுறையாக வகுத்துக் கூறுவர்" என்பது.