பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்: கா. கோவிந்தன் 51

வன்மையும், எல்லாவுயிர்க்கும் பிறப்பொக்குமாகலின், உயர்குடியிற் பிறந்தான்ாயினும், செயற்கரிய செய்தல் தருக்கின்மை, பிறர் குற்றங்கூறாமை முதலிய குணங்கள் இல்வழி, உயர்குடியிற் பிறந்ததனாற் பயனின்மையின், அக்குணங்களும், நிலத்தியல்பால் நீர்திரியுமாகலின், நல்ல தன் நலனும், தீயதின் தீமையும் இல்லென்போரும், விடரும், துார்த்தரும், நடரும், உள்ளிட்ட கூட்டங்களில் சேராது, காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதமெனப்பட்ட மூவிரு குற்றமும் முறைமையிற் கடிந்து, தீநெறி விலக்கி, நன்னெறி செலுத்தும், பேரறிவு டையாரைக், காவற்சாகாடு உகைத்தற்கண், தனக்கு உறுதுணையாகக் கொண்டு, அவர் கூறும் நல்லுரைகளை

அவமதித்து ஒழுகாத ஒழுக்கமும், மனைவிழைவார் மாண்பயனெய்தார்.

  • ஆகலின், இல்லாளை யஞ்சி விருந்தின் முகங் கொல்லா விரதமும், தந்நலத்தை, விலை கொடுப்பார் யாவர்க்கும் விற்பதல்லது, அதற்கு ஆவார், ஆகாதார் என்னும் வரைவிலாத மகளிரை, மனத்தினும் தீண்டா ஒழுக்கமும், கள்ளின்மேல் காதல் கொண்டு ஒழுகும் அரசன், பகைவரான் அஞ்சப்படான் ஆதலின், கள்ளைக் கனவிலும் கருதாக் கள்ளாமையும், தான்் செய்துகொள்ளவேண்டிய அறமுதலியனவற்றையேயன்றி

வழிமுதல் வந்த பொய்யறு குலத்தியல்பழிந்தது" என்று வருந்தி, பின்னர் முற்பிறந்தான்் பணியைத் தலை மேற் கொண்டு போருக்குப் போந்த அவன் ஆங்கே, தன் தம்பி இலங்கை அறிஞன், வீடணன் தன்பால்வந்து, தன்னை இராமன்பால் வருமாறு வேண்டிய அக்காலை, "குலத் தியல்பு அழிந்ததேனும் குமர மற்றுன்னைக் கொண்டே, புலத்தியன் மரபு மாயாப்புண்ணியம் பொருந்திற்றென்ன, வலத்தியல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்’ என்று தான்் பிறந்த குலத்திற்காக மனமுடையும் அவன் தன் துாய உள்ளத்தை அறிக.