பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. காவிரி

தொன்று தொட்டு வருகின்ற அவன் செல்வத்தையும், முன் செய்த நல்வினையின் பயணினாய நற்குணங்களையும் போக்குவது சூதாகலின் அதனைச் செய்யாமையும்,

ஒரு வினையைத் தொடங்குங்கால் பி ன் ன ர் எற்றென்று இரங்குவனவற்றைச் செய்யாது பொருளே

  • பல அரசர்களையும், புறங்காட்ட, ஒட்டிவென்று அரசாண்ட சச்சந்தன் தன் மனைவி விசையை பால் வைத்த அன்பினால், என்றும் அவள் பால் தங்க விரும்பி, அமைச்சர்கள் பலரும், தன்னைத் தடுப்பவும் கேளானாய், 'எனக் குயிரென்னப் பட்டான் என்னவாற் பிறரையில் லான், தனக்குயான் செய்வ செய்தேன் தான்் செய்வ செய்க." என்று கூறி அரசைக், கட்டியங்காரன் பால் விடுத்து, மனைவியோடிருந்து, இன்பம் நுகர்ந்து, பின்னர், அவனால் கொல்லப்பட்டதை நினைவு கூருங்கள்.

tகாமர் கயல் புரளுதலினால், காவி முகை நெகிழ்ந் தும், தாமரையின் செந்தேன் தளையவிழ்ந்தும் சிறப்புப் பெறும் நிடத நாட்டிற்குத் தலைவன் நளன், சூதாடி, அரசு, மக்கள், மனைவி முதலியோரைவிட்டு நீங்கித் துன்புற்றது ஈண்டு உணரற்பாற்று.

யன்றி, அறமும், புகழும் பயப்பதாய வினைகளை, அவ்வினை வலிமையையும், நல்ல காரியத்திற்கு, நானுறு இடையூறு என்பவாகலின், அதனை விலக்க லுறும் மாற்றான் வலியையும், இருவர்க்கும் துணை யாவார் வலிமையையும் சீர்தூக்கிப் பார்த்து, தன்வலி, மிக்குழி, அது இடரின்றி முடியும் காலத்தில், அது செய்தற்கேற்ற இடத்தில், ஊக்கத்தோடே தொடங்கி, செய்யுழி, தெய்வத்தான்ாக, பொருளின்மையானாச மெயவருத்தத்தான்ாகத், தனக்கு இடுக்கண்கள் பல