பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காவிரி

2. அவரவர்கள் பெறுதற்குரிய முறையில், அதாவது சோம்பேறிகளும், உடல் நலம் குறைந்தவர்களும் . தீயொழுக்க முள்ளவர்களும் ஒன்றும்பெறாமல் அழியவும்: நல்லவர்களும், உழைப்பாளிகளும் செய்யும் தொழிற்கண் விரைவுடைமை யுடையவர்களும்முற்றும்பெற்று நல்நிலை யில் வாழக் கூடிய முறையில் கூறிடுதல் நலமுடைய தாகும் என்பர் வேறு ஒரு சிலர்.

3. வல்லமையுள்ளவர்களே பொருளைப் பெறவும் பேணவும் உரிமையுடையர் ஆவர் என்ற முறை, உலகத் தாரால், வெறுக்கப்படக் கூடியதும் நகைக்கப் படக் கூடியதுமாயினும், அதுவே தக்க முறையாகும் என்பர் மற்றும் ஒரு சிலர்.

4. சாதாரண மக்கள், இருக்கின்ற தங்க்ள் ஆடம்பர மற்ற நிலையிலேயே, பசியற வாழவேண்டிய பொருள் களைப்பெற, மேன்மக்கள் என்பார் மட்டில், மற்ற எல்லாப் பொருள்களையும் பெற்று வாழும் நிலையில் பொருளைக் கூறிடுதல் வேண்டும் என்பர், இன்னும் ஒரு சிலர்,

5. காட்டுமக்களை, அவர்கள் செய்க: தொழிற். கேங், குப்பு வாள்யாக வித்து, வகுப்பிற்குள்ளே, ஒருவருக்கொருவர் சமகூறுடைாகவும், வகுப்பிற்கு ஏற்ப உயர்ந்த கூதும், தாழ்ந்த கூதும் உடையராகவும் பொருளைக் கறிகட்டுக் கொடுத்து, கூணியாட்களைவிட: அறிவுள்ள வேலையாட்கள் அதிகமாகவும், அறிவுள்க வேலையாட்களைவிட, மதகுருக்கள் அதிகமாகவும்: அவர்களைவிட, நியாயத்தலைவர்கன் அதிகமாகவும் பெறச்செய்வதே, சிறந்த முறைகiாகும் என்பர் வேறு βής ή - -