பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

போதைப் பொருள்களைச் சேர்த்து வேகப்படுத்தாமல் நிதானமாக உபயோகித்தால் உடலுக்கும் நல்லது என்று கூறுகிறார்கள்.

பனை ம rமும் பல வகை பில் பலன் உள்ளது. அதன் மட் ைட கள் நார்எடுக்க உதவும். அதன் ஒலைகள் கூரை மேய்வதற்கு உதவுகிறது. அது தவிரப்பனைஒலையிலிருந்து முறம்,பெட்டி, முதலியவைகள் தயாரிக்கப்படுகின்றன். பனங்காப்களி லிருந்து கிடைக்கும் நுங்கு நல்ல உணவாகும். நுங்கு உடல் ஆரோக்கியத்திற்கு, உடல் வெப்பத்தை சமப்படுத்த மிகவும் நல்லது. பனைமரம் வீட்டுக் கூரைகளுக்கு சட்டமாகப் பயன்

படுகிறது.

பனையிலிருந்தும் கள் கிடைக்கிறது. கள்ளில் சுண்ணாம்பு தடவினால் அது பதநீர் ஆகி விடுகிறது பதநீரிலிருந்து வெல்லம், கற்கண்டு முதலியவை தயாரிக்கப்படுகிறது. பனை வெல்லம் கற்கண்டு ஆகியவை சிறந்த சர்க்கரை உன வாகும். பனங்கிழங்குகளும் மிகவும் சிறந்த-ஏழைக்குழந்தை

களின் உணவாகும்.

இத்தனை பயனுள்ள தென்னை, பனை மரங்களை ஆதார மாகக் கொண்டு பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் பல லட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.

மரம் ஏறுபவர்கள், கள், பதனிர் இறக்குபவர்கள், அதை விற்பவர்கள், தென்னை ஒலை கிடுகு பின்னுபவர்கள், தேங்காய் பறிப்பவர்கள், விற்பனையாளர்கள், மட்டையி லிருந்து நார் எடுப்பவர்கள், கயிற்றுத்தொழில் செய்பவர்கள், கூடை, முறம் செய்பவர்கள் இப்படிப் பல தரப்பட்டவர்கள் சாதாரண ஏழை எளிய கிராமப்புறப்பாட்டாளிகளாக இருக்கிறார்கள்.

இதில் குறிப்பாக தென்னை பனைமரம் ஏறுபவர்கள் அதிக மாக உள்ளார்கள். இவர்களுக்கு வேலைப்பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பு மிக முக்கிய பிரச்சனையாகும்.

மதுவிலக்கு உள்ள காலத்தில் இந்தத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத் தொல்லைகள் போலீஸ் தொல்லைகள் அதிகம் உள்ளது. இவர்கள் கள் இறக்கியதாக. விற்றதாகக் கைது செய்யப்படுவதும், இவர்கள் மீது வழக்குகள் போட்டு தண்டிக்கப் படுவதும் மிகவும் கொடுமையான அடக்கு முறைகளில் ஒன்றாகும்.

தென்னை, பன்ைமரத் தொழிலாளர்களுக்கும் குறிப் ட “அடு பனைமரத் தொழிலாளர்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளும் உள்ளன. அவை சில இடங்களில் குறிப் பிட்ட அளவில்தான் செயல்படுகின்றன.

இந்தப்பிரிவு கிராமப் புறப் பாட்டாளிகளையும் அமைப்பு