பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

னிகளாகும். முதலாளித்துவம் மறையும் போது இந்தப் பிரிவும் மறைந்து போகும். அதுவரை இந்தப் பகுதி பினரை தார்மீக் அளவில் நடுநிலைப்படுத்தலாம்.

11. முதலாளித்துவ வர்க்கம் :

முதலாளித்துவ சமுதாய அமைப்பில் முதலாளிகளும் ஆலைத் தொழிலாளிகளும் அடிப்படை வர்க்கங் களாகும். இந்திய்ா போன்ற நாடுகளில் முதலாளித்வவர்க்கத்திலும் பல பிரிவுகள் உள்ளன. சிறு முதலாளிகள், நடுத்தது. முதலாளிகள், பெரிய முதலாளிகள் ஏக போக முதலாளி கள், ஏகாதிபத்திய அந்நிய முதலாளிகளுடன், பன்னாட்டு கூட்டு நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள இந்திய ஏகபோக முதலாளிகள் முதலிய பிரிவுகள் உள்ளன.

இந்த முதலாளித்வ பிரிவுகள் கண்ணுக்குத் தெரியாமல் இன்றை L!! இந்திய கிரா டிப்புற வ: ழ்க்ை கயின் அனைதது அம்சங்களிலும் முதலாளித்வ சாயல்கள் படித்துள்ளன.

இந்திய முதலாளித்வ முறையின் செயல்பாட்டில் இந்தியா வின் ஏகபோக முதலாளிகளும், பன்னாட்டு கூட்டு நிறுவனங் களும் அதிக செல்வாக்கைச் செலுத்துகிறார்கள். ஆயிது இந்திய முதலாளித்வம் மொத்தமாக எ டுத்துக் கொண்டால் இந்தியாவை ஒரு சுயேச்சையான முதலா எரித்வப் பாதை விலே இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. இந்த முதலாளித் வப் பாதைக்கு ஏகபோக முதலாளிகளும் பன்னாட்டு கூட்டு நிறுவனங்களும் செல்வாக்குமிக்க சக்தியாகத் திகழுகின்றன.

12. முதலாளித்துவப் பாதையின் முரண்பாடுகள்

இந்த முத லாளித் துவப் பாதையின் முரண்பாடுகள்தான் இந்திய விவசாயிகளை சுரண்டிக்கொழுக்கும் முக்கிய முரண் ப்ாடாக இருக்கிறது. எனவே இந்திய விவசாயிகள் புறநிலை யில் முதிலாளித்வத்தால் முதலாளித்வப்பாதையால் முத லாளித்வ அரசாங்கத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப் படும் வர்க்கமாக இருக்கிறது.

எனவே இந்திய விவசாயிகள், இந்திய முதலாளித்வத்தை நேரடியாக எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்குத் துணையான, துணை அடிப் படை வர்க்கமாக அமைந்திருக்கிறது.

இந்திய விவசாயி வர்க்கத் திற்குள் விவசாயத் தொ ழிலாளர் கிள், ஏழை விவசாயிகள் சிறு விவச யிகள், நடுத்தர விவ சாயிகள், பணக்கார விவசாயிகள், உதிரிப்பாட்டாளிகள், உதிரி நிலவுடமையாளர்கள் முதலி யவர்களுக்கிை டயில் உள்ள முரண்பாடுகள் சகோதர வர்க்கங்களுக்கிடையிலுள்ள முரண்பாடுகளாக, இரண்டாம் நிலையிலுள்ள முரண்பாடு