பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 165

அதற்குக் கட்டணம் அதிகம். கால்வாய்த் தண்ணிருக்கும் கண்மாய்த் தண்ணிருக்கும் கட்டணம் இல்லை. வெறும் நீர் வளிமட்டும் தான் ஆனால் கரண்டு (பம்பு செட்) தண்ணி ருக்கு மட்டும் கட்டணம் என்பது பாரபட்சமானது மட்டு மல்ல, அது ஒரு கொடுமையின் மட்டத்திற்கும் உயர்ந்து விட்டது. அதனால் விவசாயிகள் மின்சார கட்டணத்தைச் செலுத்த முடியாத அளவு நிலமை கஷ்டமாகிவிட்டது.

-ாம். பூச்சி மருந்து விவசாயக் கருவிகள் முதலியவற்றின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. பம்பு செட்டு களின் பராமரிப்பு செலவுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இவைகளின் விலையைப் பற்றி அாசுக்கு ஒரு கொள்கை இல்லை. இதில் முதலாளித்துவ மார்க்கட் பொருளாதாரத்தின் காட்டு தர்பார்தான் நடந்து வரு கிற து .

அர வின் கடன் கொள்கையும் விவசாயிகளின் பால் மனிதாபிமானம் கொண்டதாக இல்லை. கடனுக்கு அதிக வட்டி, அபராத வட்டி, வட்டிக்கு வட்டி ஆகியவை சேர்ந்து அரசும் கூட்டுறவு அமைப்புகளும் ஈட்டிக்கார மக்கு வாரிசு போல ஆகிவிட்டன். விவசாயிகள் கடன் பளுவைக் குறைப்பதற்கு அரசிடம் ஒரு சரியான கொள்கை இல்லை.

விவசாயிகளின் விளை பொருளுக்கான விலைபற்றியும் அாவிற்கு ஒரு சரியான கொள்கை இல்லை. விளை பொருள் கள் அனைத்தும் முதலாளித்துவ மார்க்கட்டில் குறையாடப் படுகின்றன.

மொத்தத்தில் அரசின் கொள்கை முதலாளித்துவ சுரண்டல் முறைக்கு சாதகமாகவே அனைத்து அம்சங்களிலும் இருந்தது. அரசு மிகவும் தெளிவாக முதலாளித்துவ வர்க்க அாாகவே செயல்பட்டு வருகிறது. அது சாராம்சத்தில் விவசாயிகளைக் கொடுமையாகச் சுரண்டும் அரசாக, விவசாயிகளுக்கு விரோதமான அரசாகவே செயல்பட்டு வருகிறது.

அரசின் அடக்குமுறைக் கொள்கை:

அ வின் விவசாயக் கொள்கைகள் விவசாயிகளுக்கு சாதக மாக இல்லை என்பது மட்டுமல்ல, விவசாயிகளைக் கொடுமையாக அடக்கி ஒடுக்கும் கொள்கையாகவே விருந்து வந்தது. தொடர்ந்தும் இருந்து வருகிறது.

அதில் காங்கிரஸ்,திமுக,அதிமுக ஆட்சிகளில் அடிப்படையான

வேறுபாடுகள்_அதிகம் இல்லாமல்தான் இருந்திருக்கிறது. _ாங்கிய ஸ்கட்சியின் மத்திய, மாநில ஆட்சிகளில் தான் விவ