பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் () 7

வl பலரும் விவசாயிகள்ன் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.

தமிழக விவசாயிகளின் போராட்டம் 1972-ம் ஆண்டில் _சக்தி ற்குச் சென்றது. மாநிலம் முழுதும் பந்த் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. அப்போது மாநில ஆட்சி யின் தலைவர்கள் விவசாயிகளின் போராட்டத்தை இரும் புக்கரம் கொண்டு அடக்குவோம், இது ஏர் ஒட்டும் விவசாயி கள் போராட்டமல்ல, கார் ஒட்டும் விவசாயிகள் போராட் _ம் என்று குறிப்பிட்டார்கள்.

டிங் த விவசாயிகள் போராட்டத்தில் சில வசதி படைத்த பணக்கார விவசாயிகளும் நடுத் தர விவசாயிகளும் இருந்து ாத அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். ஆனாலும், நாட்டின் முதலாளித் துவப் பொருள ாதாரமும், முதலாளித் துவ ம. ர்க்கட் சுரண்டல் முறையும், மத்திய அரசின் முத லாளித்துவப் பாதைக்கான கொள்கைகளும் இரா மப்புறப் பணக்கார விவசாயிக ளையும் பாதித்து, அவர் களுக்கும் w A ஏற்பட்டிருக்கிறது என்னும் உண்மை விவரம் (( கும் தெளிவுபடாமல் இருந்தது.

விவசாயிகளின் பந்த் போராட்டத்தின் போது முழு அளவில் (பாலிஸ் அடக்குமுறை ஏவி விடப்பட்டது. கோவை, சேலம். வட ஆற்காடு, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் வி வ ச யி க ளி ன் மீ து துப்பாக்கிப் பிரயோகம் செப்யப்பட்டு 18 பேர் வரை கொல்லப் பட்டார்கள். போலீஸ் மட்டுமல்லாமல், ஆளும் கட்சியின் போல் குண்டர்படைக்ளும் விவசாயிகளைத் தாக்கினார் பள். சாலைமறியவில் வந்த விவசாயிகளின் மாட்டு வண்டிகள் உடைக்கப்பட்டன. மாடுகள் கூட சில இடங்களில் குத்திக் கொல்லப்பட்டன.

இந்த அடக்கு முறைக் கொடுமைக்கு மாநிலம் முழுவதும்

நடுமையான கண்டனம் ஏற்பட்டது. மாநில அரசுக்கு _திான மக்கள் கிளர்ச்சியாக வளர்ந்தது. இதே காலத்

ன், ஆவ டி. டாங்கி தொழிற்சாலை முதலிய * I so , பிலாளர் போராட்ட ங்களும் வெடித்தன. தொழிலா ா பே ராட்ட ங்களுக்கும் விவசாயிகளின் போராட்டங் களுக்கும் ஒரு இயல்பான இணைப்பு ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு மாநிலம் முழுவதிலும் விவசாயிகள், தொழி ப வர்கள் , மாணவர்கள், ஆசிரியர்கள் முதலிய பல பகுதி மக்களுடைய கிளர்ச்சி வலுவடைந்து, அது தமிழகத் தி ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக விற்கும் ஒரு அ வியல் நெருக்கடியை உண்டாக்கியது. விவசாயிகளின் பாஸ் திமுகவிற்கு ஒரு சரியான கொள்கை இல்லாமல்