பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 183

வேகத்தை பூமி தாங்காது என்னும் காரணத்தால், ஆதி சிவனே தனது தலை முடியால் கங்கையின் வேகத்தைத் தனித்ததாக நமது நாட்டுக் கதைகள் கூறுகின்றன.

இந்தப் புண்ணிய நதிகளை இணைத் து மகா புண் ணியத்தை உண்டாக்கலாம். இந்திய விவசாயிகளின் முதல் கோரிக்கை யாக, முழு மொத்தமான கோரிக்கையாக நதிநீர் இணைப்பு கோரிக்கையை (மன் வைப்பதற்கான காலம் பக்குவ மடைந்து வருகிறது. எனவே அதை வலியுறுத்திக் கூற வேண்டியது அவசியமாகும்.

இரண்டாவதாக நமது நாட்டின் பாரம்பரியமான மரபுச் செல்வமாக உள்ளது நமது நாட்டின் பழம் பெருமை மிக்க

கால வாயகளும் ஏரிகுளம் கனழாயகளுமாகும. நமது நாட்டின் பழைய நீர்த்தேக்கங்கள், பழைா கால்வாய் களுடன், புதிய நீர்த் தேக்கங்கள் , புதியக ல் வாய்

கள் வந்திருக்கின்றன. ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அனைக் கட்டுகள் போக புதிய அனைக் கட்டுகள் கட்ட திட்ட மிடலாம். அதற்கான கோரிக்கைகளை முன் வைக்கலாம். தமிழகத்தைப் பொறுத் தவரை, நாம் பெரும்பாலும் அதிகமான அளவில் ஆற்று நீரைப் பயன் படுத்தி வருகி றோம். அநேகமாக தமிழகத்தில் பாயும் பெரிய ஆறுகள் நடுத்தர ஆறுகள் அனைத்திலும் அணைகள் கட்டியுள் ளோம். அத்துடன் தமிழகத்திலுள்ள சிறிய ஓடைகள் முதல் அத்தனை ஆறுகளிலும் குறுக்கனைகள் கட்டி, ஏரிகள் குளங்கள், கண்மாய்கள் போன்ற சிறிய நடுத்தர நீர் நிலை டி களை நிர்மானித்துள்ளோம்.

ஆனால் தமிழகத்திலும் இதர சில மாநிலங்களிலும் உள்ள பழைய நீர் நிலைகள், ஏரி, குளம், கண்மாய் கால்வாய்கள் பலவும் பல ஆண்டுகளாகப் பழுது பார்க்கப்பட பல் பு. க் கணிக்கப்பட்டு, துர்ந்து போயிருக்கின்றன. பாழடைந்தும் கிடக்கின்றன. அவற்றைப் பழுது பார்க்கவும், பராமரிக்க வும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அநேகமாக ஏரி, குளம் இல்லாத ஊர் இல்லை. அவைகளைப் பராமரிப்பதில் பாதுகாப்பதில் முழு அளவில் பயன் படுத்துவதில், நமது கிராம விவசாய சங்கங்கள், விவசாயத் தோழிலாளர் சங்கங்கள், முழு கவனம், முதல் கவனம் செலுத்த வேண்டும்.

கால்வாய்ப் பாசனப்பகுதிகளில் கால்வாப்களைப் புதுப் பித்து நவீனப் படுத்துவதற்கான கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு ஏரி, குளம், கண் மாயையும் குறிப்பிட்டு அதை ஆழப்படுத்தவும், கரைகளை பலப்படுத்தவும், பராமரிக்க