பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 189

விலையின் மூலம் தான் விவசாயிகள் முதலாளித்துவ மார்க்கட்டில் கொள்ளையடிக்கப் படுகிறார்கள். இன்றைய முதலாளித்துவ மார்க்கட் பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள், ப்ெரு முதல்ாளிகளின் ஆதிக்கப் பிடிப்பில் இருக்கிறது. இந்த மார்க்கட் கொள்ளை மூலம் தான் விவசாயிகள் கடுமையாகச் சுரண்டப் படுகிறார்கள். இந்த சுரண்டலை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டம்தான் விவசாயி களின் முக்கிய பிரதானமான போராட்டமாக இன்றைய கால கட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் கோரிக்கைக் கான போராட்டத்தில் விவசாயிகளின் உணர்வு நிலையை உயர்த்த வேண்டிய்து அவசியம். இது பற்றி விவசாயி களுக்கு விவரங்கள் எடுத்துக் கூறி விளக்கப் பிரச்சாரம் செய்ய வேண்டியது விவசாயிகள் சங்கங்களின் முக்கிய

பணியாகும்.

விவசாயிகளின் விளை பொருள்களுக்குக் கட்டு படியாகும் விலையை நிர்னயிக்க வேண்டியதும் , அந்த விலை விவசாயிகளுக்குக் இடைப்பதற்கு உத்திரவாதம் செய்ய வேண்டிய தும் அ | ச |ங்கத்தின் பொறுப்பாகும். இன்றைய அரசாங்கத்தின் கொள்கை முதலாளித்துவக் கொள்கையாக இருக்கிறது. எனவே விளைபொருளுக்குச் சரியான விலை பற்றிய போரா ட்டர் மிகவும் கடுமையான தாகும். அதற்கு விவசாயிகள் சங்கங்கள் மாநில அளவிலும் அனைத்திந்திய அளவிலும் தயாராகவேண்டியது மிகவும் அவசியமாகும்.

9. கால்நடை வளர்த்தல்

கால் நடை வளர்த்தல், பராமரித்தல் விவசாயத்துடன் இணைந்த மிக முக்கியமான தொழிலாகும். பெரியதால் நடைப் பண்னைகள் மாட்டுப் பண்ணைகள், ஆட்டுப் பண்ணைகள் கோழிப் பண்ணைகள் பன்றிப் பண்ணைகள் பெருக்குதல் வளர்த்தல் ஒரு முக்கியமான தனிப்பிரிவாகவும் நிறுவப் பட்டிருக்கின்ற்ன். அதே சமயத்தில் விவசாயி களின், விவசாயத் தொழிலாளர்களின், கிராமப்புறப்

பாட்டாளிகளின் துணைத் தொழிலாகவும் கால் நடை வளர்ப்பு நடை பெறுகிறது. இதில் பால், மாமிசம்,

ரோமம், தோல், போன்ற பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவது அந்தப் பண்ணைகளின் நோக்கமாக உள்ளது.

அதே சமயத்தில் கால் நடைகள் மூலம் கிடைக்கும் உரம் மிக முக்கியமானதாகும். அது நிலத்திற்கு மிகவும் அவசிய மானதாகும். அதைத் திட்டமிட்டு அபிவிருத்திசெய்து பாது காத்துப் பயன் படுத்தவேண்டும். *

தமது நாட்டு விவசாயத்தில் குதிரைசக்தி கிடையாது. கா ைள மா ட் டு சக்திதான் பயன்படுத்தப்படுகிறது. உழுதல், மாம் அடித்தல், வண்டி இழுத்தல், கதிர் அடித்