பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 19.5

கோரிக்கைகளுக்காகவும், கிரா ப்புற மக்களின் பொது நலன்களுக்காகவும் முக்கிய கோரிக்கைகளை வைத்து நமது வர்க்க ஸ்தாபனங்கள் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பொதுக் கோரிக்கைகளுக்காக எல்லா சங்கங்களும் சேர்ந்து கூட்டு இயக்கங்களையும் நடத்த வேண்டும்.

இதில் குறிப்பாக கிராமப்புற ஏழைகளுக்குப் போதுமான கல்வி வசதி கிடைப்பதற்கான முயற்சிகளைச் சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும். இன்னும் நமது நாட்டின் மக்கள் தொகையில் 60-70 சதவீதம் பேர் எழுத்தறிவு இல்லாமல் ருக்கிறார்கள் என்று அ. சாங்க புள்ளி விவரங்கள் கூறு ன்றன. இவர்களில் பெரும்பாலோர் கிராம மக்கள் என்பதில் சந்தேகமில்லை.

எனவே கிராம மக்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் ஆரம்பக் கல்வி கிடைக்கவும் உயர்கல்வி பெறுவதற்கான தனி உதவிகள் கிடைக்க | ண கோரிக்கைகளையும் சங்கங்

கள் முன்வைத்து ! நிறைவேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். ங்கங்கவே 1/ன் முயற்சி எடுத்து

இரவுப் பள்ளிகள், , ள் மிகள் க்தலாம்.

4. ?’ ஒரு தொழில்துறையாக

அறிவித்தல்.

பஞ்சாலை. சர்க்க ஆலை. என்ஜினியரிங், கெமிக்கல் தொழில் முதலிய வகைத் தொழில்கள் தொழிற்சாலை களைப் .ே ைே விவசாயக்தொழிலையும் ஒரு நவீன எந்தி ரத் தொ |றிய **** அங்கேரிக் க வேண் டும்.

- * - *

ஒரு நவீனத் தொழிலில் அதன் நிதிநிர்வாக அமைப்பில், நிலம் கட்டிடம், வாந்தியங்கள். விசைசக்தி மூலப்பொருள் முதலிய வற்றிற் ைெவயான மூலதனம், உழைப்பாளர்களுக்கும் உளறிய கருக்கு,ான வாதியம் முத லியனவற்றிற்கான மூல தனம், முலப்பொருள் சேமிப்பு செய்பொருள் சேமிப்பு வசதி கள் அ | ன நிதிவசதி, உற்பத்திப்பொருளுக்கான

• ‘VI விளை . மொத்தவிலை ஆகிய பாதுகாப்புகள் உள்ளதைப்பே விவசாயத்தையும் தொழிலாக அறிவித்து அதில் லொ, நீர்ப்பாசன ஏற்பாடு, கிணறு பம்பு செட்டு, கால்நடைகள் , கட்டிடங்கள், எந்திரங்கள், கருவிகள், போ குவாக்து சாதனங்கள், இடுபொருள்கள், உரம், பூச்சி மருந்துகள். தொழிலாளர் ஊதியம், நிர்வாகச் செலவுகள், விளைபொருள், சேமிப்பு வசதிகள், விளைபொருள், அதன் அ. கவி ை விவசாய நிர்வாகம், சாதனங்கள், கருவிகள் பாமரிப்பு செலவு, லாபம், உற்பத்திப் பொருளின் மொத்த விலை உக்தி வாதம் ஆகியவைகளுக்கான சட்டபூர்வமான ஏற்பாடு செய்யவேண்டும்.