பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 199

அதே போல இந்தியாவிற்கும் இதர வளர்முக நாடுகளுக்கு மிடையில் நல்லுறவை நட்புறவை, அரசியல். பொருளர் தார கலாச்சார உறவுகளை வளர்த்துக் கொள்வதும் நமது நாட்டின் நலன்களுக்கு நல்லதாகும்.

இத்தகைய சமாதான நட்புறவு இயக்கங்களை பலப் படுத்துவதில், நமது கிராமப்புற வர்க்க ஸ்தாபனங்கள் விவசாயசங்க, விவசாயத் தொழில்ாளர் சங்க, இதர கிராமப் புறப் பாட்டாளி வர்க்க அமைப்புகள் பங்கு கொள்ள வேண்டும் .

உலக முழுவதிலும் எல்லா நாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் நலன்களுக்காக சுதந்திரம், சமத்துவம் ஜன தாயகம் சமாதானம், சமுதாய முன்னேற்றம் ஆகிய லட் சியங்களுக்காகப் போராடும் போது அவர்களுக்கு ஆதரவு

தெரிவிப்பதும் உலக அளவில் உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காகப் பாடுபடுவதும் நமது நாட்டுவிவசாயிகள் , விவசாயத் தொழிலாளர்கள் , இதர கிராமப்புறப்

பாட்டாளிகளின் கடமையாகும்.

இவ்வாறு ..”, so."), @ru rr n ‘ t / m) வர்க்க ஸ்தாபனங்கள் நாட்டின் தேசிய சர்வ தே'யப் பிரச்சனைகளிலும் இதர நகர ப் ட்டாளி ஸ் (த்ெ தர மக்கள் இத r ஜனநாயகப்

குதிகளுடன் சேர்ந்து நிற்க வேண்டும்.

தி, | || “. . மொழிச் சண்டைகளுக்கு கிராமப்புறப் பாட்டாளி மக்கள் எந்த விதத்திலும் இடம் கொடுத்து வி s. கூடாது. இந்தப் பிரச்சனைகளில் நமது கிராமப்புற

ாக ஸ்தாபனங்கள் மிகவும் உஷார்த் தன்மையோடு இருந்து உழைக்கும் மக்களின் ஒற்றமையைப் பாதுகாக்க வேண்டும்.

வ1

5. காட்டு மக்களின் பொது அரசியல் இயக்கத்தில்

கிராமப்புறப் பாட்டாளி மக்களை இணைக்க வேண்டும்.

நாடு விடுதலை பெற்று நாற்பதாண்டுக்காலத்திற்கும் அதிக மாகியும், நாடு கடைப்பிடித்த முதலாளித்துவ பாதை நம்மை பல வித முரண் பாட்டிலும் மோதலிலும் கொண்டு போய் விட்டிருக்கிறது. நமது நாட்டின் முதலாளித்துவப் பாதை நமது நாட்டின் குறிப்பான அடிப்படைப் பிரச்சனை களைத் தீர்க்க வில்லை. குறிப்பாக நமது விவசாயப் பிரச்சனையை கிராமப்புற மக்களின் நலன்களை நட்டாற் றில்- நடுவழியில் விட்டுவிட்டது.

இந்திய நாட்டின் ஜன நாயகப் புரட்சி முற்றுப் பெறாமல் நடுவழியில் நின்று விட்டது.. எனவே இப்போதைய முதலாளித்துவப் பாதையை மாற்றி சோஷலிஸ் திசை