பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F.

அ. சீனிவாசன் () 20 5

கடன்களை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. இது விவசாயிகளின் நீண்ட நாள் போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். இந்த அறிவிப்பு கிராமப்புற ஏழைகளுக்கு மிகப்பெரிய நிவாரணத்தைக் கொடுத்திருக்கிறது. இதை அமுல் நடத்துவதில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் அவைகளை ஒழுங்குபடுத்துவதில் விவசாயிகள் சங்கங்களும் இயக்கங்களும் விழிப்புடன் தங்கள் பங்கை ஆற்றவேண்டும்.

இரண்டு: விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பட்ஜட்டில், திட்டச்செலவுகளில் நிதி நிறுவன உதவிகளில் 50 சதவீதம் வரை ஒதுக்குவது என்று தேசிய முன்னணி அரசு அறிவிப்பு செய்துள்ளது, இது பழைய நிலையிலிருந்து மாறியுள்ள புதிய திருப்பமாகும். விவசாய உற்பத்தி என்பது நிலம், காடு, மலை, கால்நடைகள் பரா மரிப்பு முதலியவைளிகலிருந்து வரும். விளைபொருள், மரம் கல், கனி, பால், முட்டை, மாமிசம், தோல் முதலியன முதல் நிலை உற்பத்தியாகும். இந்த முதல் நிலை உற்பத்தி த ட்டின் பொருளாதார த்தின் அடிப்படை ஆதாரமாகும். அதைப் பலப்படுத்த வேண்டியதும் விரிவுபடுத்த வேண்டிய தும் மிகவும் அவசிய கும்

முன்று: விவ. யி களின் விளைபொருள்களுக்கு நியாய விலை பற்றிய கோரிக்கை நீண்டநாளை ய கோரிக்கையாகும் தொழில்களில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு, உற்பத்திச் செலவு, அடக்கவிலை லாபம் அடிப்படையில் விலை நிர்ண பம் விலை உத்திரவாதம் இருப்பதைப்போல் விவசாயத் தொழில் மூலம் உற்பத்தியாகும் பொருள்களுக்கும் நியாய விலை அல்லது கட்டு படியாகும் விலை கிடைக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். அதுபற்றியும் வி. பி. சிங் அரசு பரி சிலனையில் எடுத்துக் கொண்டது.

நான்கு: நிலச்சீர்திருத்தம் பற்றி பாக்கியுள்ள பி ச்சனை களையும் பரிசீலனை செய்து ஒரு சீரான நிலச் சீர்திருத்த முறையை நாடுமுழுவதிலும் கொண்டுவருவதற்கு வி. பி.சிங் அரசு முயற்சி எடுத்துக்கொண்டது.

ஐந்து : விவசாயத் தொழிலை நவீனத் தொழில் என்று ஆவி விக்க வேண்டும். அதற்குரிய கவனம், நிதி உதவி, வங்கி உதவி, பாதுகாப்பு முதலிய ஏற்பாடுகள் இருக்க வேண்டும். என்பது பற்றியும் அறிவிப்புகள் செய்தது.

ஆ ,ாவதாக தொழிலாளர் பிரச்சனையில் தொழிலாளர் களுக்கு நிர்வாகத்தில் பங்கு என்னும் கருத்தை சட்டபூர்வ மாக சட்டத்தின் பகுதியாக கட்டாயமாக க் கொண்டுவந்த தும், வேலை செய்யும் உரிமையை அரசியல் சாசன உரிமை யாகக் கொண்டு வந்ததுமாகும்.

வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டை பாதித்துக்கொண்