பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 213

என்று ஊருக்கு நல்லது சொல்வேன் என்று முரசு கொட்டி பாரதி நமக்கு அறிவுறுத்துகிறார் .

தமிழகத்தில் இந்திய தேசீய காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சாதிப் பாகுபாட்டை எதிர்த்து பெரியார் காங்கிரஸ்ை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி னார். சாதிப்பாகுபாடுகளை எதிர்த்துப் போராடினார். சமூக சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்டார். இதே கருத்துக் காக கேரளம், கர்நாடகம், ஆந்திரம், வங்காளம் முதலிய மாநிலங்களிலும் சமூகசீர்திருத்த இயக்கங்கள் நடைபெற்

றுள்ளன.

பெரியாரைத் தொடர்ந்து அண்ணா அவர்களும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி சமூக சீர்திருத்த இயக் கங்கள் மூலம் திராவிட இயக்கத்தை வளர்த்தார்.

வகுப்புவாரி பிரதி நிதித்துவம் என ஜஸ்டிஸ் கட்சியார் கொண்டு வந்தபோது பிராமணர்களுக்கு எதிராக இதர மேல்சாதி இந்துக்களுக்கு அரசு உத்தியோகங்கள் பங்கு வேண்டும் என்று வாதாடி சட்டங்கள் கொண்டுவந்தனர்.

(5)

இவ்வாறு சாதிசமத்துவம் சமூக நீதிக்காக தொடர்ந்து

போராட்டங்கள் நடந்து கொண்டே இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது தேசீய காங்கிரஸ் மகாசபை முதலில் இந்தியர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களில் இடம் வேண்டும் என்னும் கோரிக்கையைத் தான் முன்வைத் தாாக ள.

அன்றைய சென்னை மாகாணத்தில், அரசாங்க உத்தியோ கங்களில் அனைவருக்கும் பங்கு வேண்டும் என்னும் முறை யில்தான் பிராமனர் பிராமணர் அல்லாதார் என்னும் பிரச்சனை ஏற்பட்டு வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் ஏற் படடது .

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண் டும் என்று பர்பா சாகேப் டாக்டர் அம்பேத்கா கேட்டு வற்புறுத்தினார்.

1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றோம். 1950- ஆண்டில் அரசியல் சட்டம் அறிவிக்கப்பட்டது. பாரத நாட்டின் வர லாற்றில் முதல் முறையாக சட்டப்படி அனைவரும் சமம், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று அரசி யல் சட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது.

அரசியல் சட்டப்படி மத்திய அரசுப் பணிகளில், சட்டமன் றங்கள் பாராளு மன்றங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் தனி ஒதுக்கீடுமூலம் பிரதி