பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.22 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

அமைக்க, புதிய சமுதாயத்தை நிர்மாணிக்க முன் வர வேண்டும்.

இந்தியப் பாட்டாளி வர்க்கப் பேரியக்கம், கிராமப்புறப் ப்ாட்டாளிகளை நோக்கி புதிய, வேகத்தோடு அடியெடுத்து முன் செல்லட்டும்.

இந்தியப் புரட்சி வெல்லட்டும். இந்தியாவில் புதிய சமுதாய மறுமலர்ச்சி விரிந்து பரவட்டும். இந்திய கிராமங்களும் கிராமப்புறப் பாட்டாளிகளும் புதிய ஒளியில் வெளிச்சம் பெறட்டும். பாரத தேசம் உலகிற்கே ஒரு புதிய வழியைக் காட்டட்டும்.

+