பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 27

இவ்வாறு இந்திய நாடு முழுவதிலும் ஆங்கிலேயர் அடி யெடுத்து வைத்த பின்னர் நூறாண்டுக் காலம், போர்கள், குழப்பங்கள், சண்டைகள், சரியான நிர்வாகமின்மை, கொள்ளை, சூறையாடல், மோசடி வியாபாரம் முதலியவை காரணமாக இந்திய விவசாயிகள் தங்கள் உடமைகளை இழந்து, ஆடு மாடுகளை இழந்து, வறுமை மிகுந்து, குபடி செய்யவும் முடியாமல், இந்திய விவசாயமும், கிராமப்புறத் தொழில்களும் பெரும் அளவில் சீரழிந்தன.

ஆங்கில அரசின் நேரடி ஆட்சிக்காலத்தில். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்

தி லும் ஐரோப்பாவிலும் முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றி வளரத் தொடங்கியது.

இந்தி பா போன்ற நாடுகளில் வியாபாரத்தின் மூலமும் இதர பல வகைக் கொள்ளைகள் மூலமும் பல ஆங்கிலேய வியாபாரக் குடும்பங்களும் கம்.ெ எனி அதிகாரிகளும் சிப்பந்தி க வரும் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆனார்கள் அவர் களிடம் எr எளமான மூலதனம் குவிந்தது.

இந்த மூலதனத்தின் முதலீடுகள் மூலம் இங்கிலாந்திலும் இகர ஐரோப்பிய நாடுகளிலும் புதிய வகையிலான தொழில் கள் தோன் றின. விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டது. புதிய வி ரு எானக்கண்டுபிடிப்புகள் வந்தன. நீராவி எந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது.

ாேவி எந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட தானது, எந்திரத் தொழில்கள் தோன்றி வளருவதற்கும், ரயில் கப்பல் போக குவரத்து வேகப்படுவதறகும் உதவின.

பிரிட்டிஷ் வியாபாரிகளுக்கு இந்தியாவுடன் உள்ள வியா பாரத்தில் ஒரு புதிய அடிப்படையான மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து விவசாய உற்பத்தி, கிராமத் தொழில் ம. i க்திப் பொருள்களை வாங்கிக் கொண்டு போப் அவர்கள் நாட்டில் விற்பனை செய்வதற்குப் பதிலாக, அவர்கள் நாட்டில் புதிய நவீன எந்திரத் தொழில்கள் மூலம் உற்பத்தியாகும் பொருள்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்து விற்பனை செய்யவும், இங்கிருந்து, பிரிட்டிஷ் மி ருக் குத் தேவையான மூலப் பொருள்களை வாங்கிக் கொண்டு செல்லவுமான மாற்றம் ஏற்பட்டது.

பிரிட்டிஷ் தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருள் பண்ணையாகவும், பிரிட்டிஷ் எந்திரத் தொழில் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் சந்தையாகவும் நீதியா மாறி விட்டது. அதற்கேற்ற வகையில் இந்தியா வில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் விவசாய