பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 31

இத்தகைய நிலப்பிரபுத்வ சுரண்டல் முறைக்கு அடுத்தபடி ாக வரி, வட்டி, விலைக் கொடுமைகளாலும் பிரிட்டிஷ் ட்சியில் இந்திய விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு

வசயாத் தொழில் சீரழிந்தது.

முதலாவதாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய விவசாயி சுள் மீது விதித்த வரி முறைகள் கொடுமையாக இருந்தது.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்திலேயே கம்பெனியார்களுக்கு பல பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமைகள் கிடைத்த போது வன் முறைகளைக் டிகையாண்டார்கள். வரிபாக்கிக்காக விவசாயிகள் கொடுமைப்படுத்தப் பட்டார்கள். கை கால்கள் கட்டப் பட்டு சுடு பணலில் வீழ்த்தப்பட்டார்கள். குதிரை வாலிலும் வண்டிச் சக்கரத்திலும் கட்டப்பட்டார்கள். வரியாக்கிக்காக விவசாயிகளின் உடைமைகள் ஜப்தி செய்யப் பட்டன. ஜப்தி செய்யப்பட்ட பொருள்கள்

மோசமான முறையில் ஏலத்திற்கு விடப்பட்டன.

இவ்வாறு ஆங்கிலேயர்கள் நடத்திய வரிவசூல் கொடுமை களை எதிர்த்து விவசாயிகளின் குரல் ஒலித்தது. தமிழ் நாட்டில் திருநெல்வேலிச் சீமையில் பாஞ்சாலங்குறிச்சிப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த பாளையக்காரர்கள் கட்டபொம்மன் தலைமையில் ஆங்கில ஆட்சியை எதிர்த்து | உத்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய கோஷமாக இருந்தது அந்நிய ஆட்சியாளர்களுக்கு வரி கொடுக்க iறுத்ததாகும். வானம் பொழியுது, பூமி விளையுது. உனக்கு ஏன் வரிக்கொடுக்க வேண்டும், என்பது பாமர மக்களின் குரலாக எழுந்தது.

பின்னர் தீவிரமான விடுதலைப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தியும், வரிக் கொடுமை பற்றி மக்களிடம் கடுமையான கோப உணர்வு இருப்பதை அறிந்துதான் வரி கொடா இயக்கத்திற்கு அறை கூவல் விடுத்தார்.

|ய்கிலேயர்கள் ந்தியாவில் நிலத்திற்கு மட்டும் வரி * இங்கிலாந்து தேசத்தில் நவீன பஞ்சாலை கள் முதலிய தொழில்கள் வளர்வத காகவும் அந்தத் தொழில்கள் மூலம் உற்பத்தியாகும் பொருள்களை விiliனன செய்வதற்கு மார்க்கட் பிடிப்பதற்காகவும்

|ந்தியாவில் இருந்த பழைய தொழில்களை அழித்தார்கள்.

நிதியக் கைத்தறி மற்றும் பட்டுக் துணிகளுக்கு அதிகமான விரிகளைப் போட்டார்கள். மிகவும் நேர்த்தியான சன்னரக துணிகளை உற்பத்தி செய்வதற்கான நல்லமெல்லிய பருத்தியை உற்பத்தி செய்வதைத் தடுக்க அந்தரக பருத்தி உற்பத்திக்குக் கொடுமையான முறையில் வரிபோட்டார் ashr. o