பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 33

போது விவசாயச் செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டிய இருக்கிறது. இப்போதும் அந்த நிலைதான் நீடிக்கிறது.

ந்திய விவசாயிகள் தங்கள் கடன் தேவைக்குத் தனியார் லவா தேவிக்காரர்களிடம் தான் வட்டிக்குப் பணம் வாங்க வேண்டியதிருந்தது. அந்நிய ஆட்சி எவ்வளவு தான்_நில வரியும் இதர வரிகளும் வசூலித்தாலும் அந்த நிதியை யெல்லாம் அரசாங்க நிர்வாகத்திற்குத்தான் கொள்ளை யாக செலவழித்தார்களே தவிர, விவசாயிகளுக்கு, அவர் ள்ை சாகுபடிச் செலவுகளுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவி செய்வதற்கு அரசு எந்த ஏற்பாடும் செய்ய

ஸ்லை.

அதனால் விவசாயிகள் பெரும் பாலும் பெரிய நிலச்சுவான் தl rifகள்-பணம் படைத்த தனியார் லேவா தேவிக்காரர் ளிை h தான் செல்ல வேண்டியதாயிற்று. அந்தத் தனியார் ள்ை மூலம ன வட்டிக்கொடுமை விவசாயிகளின் உற்பத்தி யின் பெரும் பகுதியை இழக்கச் செய்தது. இதனால் விவசாயிகள் மேலும் அதிகமான அளவில் ஏழையானார்கள் .

ன்றாவதாக விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் ருள்களுக்குக் கட்டு டியாகும் விலையின் லாபம் காலஸ் ப்பட்டார்கள்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களில் உபரியாக உள்ளவற்றைப் பெரும்பாலும் மொத்த வியாபாரி ளுைக்கே விற்பனை செய்ய வேண்டிய திருந்தது. அரிசி பெரும்பாலும் உள்நாட்டிலும் அண்டை நாடுகளுக்கும் மட்டும் சென்றது. கோதுமை பெரும் பாலும் ஐரோப்பா விற்கும் இங்கிலாந்திற்கும் சென்றது. அங்கு செல்லும் Aதியக் கோதுமைக்கு மிகவும் குறைவான விலையே வசாயிகளுக்குக் கிடைத்தது.

உணவு காணியம் தவிர பருத்தி, கரும்பு, நிலக்கடலை, சணல், அவுரி முதலிய பொருள்கள் எல்லாம், அந்நிய மா கட்டிற்கே சென்றது. ஆங்கிலேய மொத்த வியாபாரி Φιηrή ιιι பெரு முதலாளிகளும் மார்க்கட்டைத் உங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு விவசாயிகளின் விளை பொருள்களுக்குக் குறைவான விலையைக் கொடுத்து விவசாயிகளைப் படு கொள்ளையடித்தார்கள். விலைக் கோள்ளை தான் எல்லாவற்றைக் காட்டிலும் பெருங் கோள்ளையாக இருந்தது. இந்தக் கொள்ளை காரணமாய் விவசாயிகள் கடும் வெறுமைக்கு ஆளாகி ஒட்டாண்டி actworrow Irrt osi.

ஆங்கிலேயர் ஆட்சியில் அரசாங்க எந்திரம், மக்கள் மீது வியை சுமையாகத் திணிக்கப்பட்டிருந்தது. கலெக்டர்கள்.