பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

இந்திய விவசாயிகளின் உரிமைப் போராட்டங்களும் இந்திய விடுதலையும்

1) தி பாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி காலத்திலும் சரி. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் நேரடியான ஆட்சிக் வ வAதிலும் சரி இந்திய மக்கள் பல வேறு முறைகளில் அl ரிய ஆட்சியை எதிர்த்துப் போராடி வந்துள்ளார்கள்.

| l லியாவின் பல பகுதிகளிலும்-மலபார், பஞ்சாப், பீகார் . வங்காளம் உத்தரப் பிரதேசம், தமிழ் நாடு

| முதலிய குதிகளிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் வரிக் கொடுமைகளுக்கு எதிராகவும் ஜமீன்தாரி முறைக்கு ா வியாகவும் சிறிய பெரிய கிளர்ச்சிகள் தொடர்ந்து நடை

t று வந்திருக்கின்றன.

ரி வெளியேற்றத்திற்கு எதிராகவும், நீர்ப்பாசன நிலை வாா மாாமத்து செய்யக் கோரிவும் மற்றும் பலவேறு சிறிய பிய சனைகள், கோரிக்கைகளுக்காகயும் எண்ணற்ற கிளர்ச்சி கய டில் நடந்துள்ளன. குளங்களில் மீன் பிடிக்கும் ப ரிவாக்காகவும், குளக்கரைகளில் உள்ள மரங்களின் பலன் AM மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், ான காடுகளில் பட்ட சுள்ளிகள் எடுத்துக் கொள்ள அ. விவசாயத்திற்கு அவசியமான உழவுகருவிகளுக்கான யங்காள அனுமதியுடன் வெட்டிக் கொள்ளவும் தரிசு அங்களில் சாகுபடி செய்து கொள்ளவும் தொடர்ச்சியான ா சுெள் நடந்துள்ளன.

இAநிய வின் கிராமப்புறப் பாட்டாளி மக்கள் தங்கள் அ. சியஸ் உரிமைகளுக்காகவும், பொருளாதாரக் கோரிக்கை கருக்காகவும் மட்டுமல்லாமல், சமுதாயக் கொடுமைகள் டி க |வுகளுக்கு எதிராகவும் எண்ணற்ற கிளர்ச்சிகளை ப|l பாட்டங்களையும் நடத்தியுள்ளார்கள், தெருக்க வரி ப் கற்கும், குளங்களில் குளிப்பதற்கும் கிணறுகளில் அண்ா எடுப்பதற்கும், பிணத்தை எடுத்துச் செல்வதற்