பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 51

இத்தாலிய பாசிசப்படைகளை எதிர்த்து எதியோப்பிய மக்களும் வட ஆப்பிரிக்க மக்களும் வீரப் போராட்டத்தை நடத்திக் கொணடிருந்தனர். சீனம்க்களும் கொரிய மக்களும் வியத்நாம் வீரர்களும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விடுதலை வீரர்களும் ஜப்பானிய ராணுவி வெறியர்களை எதிர்த்து வீரச்சமர் புரிந்து கொண்டிருந்தார்கள்.

உலகக்கம்யூனிஸ் இயக்கம் உலகு தழுவிய பாசிஸ் எதிர்ப்பு அணியைத்திரட்ட அறை கூவல் விடுத்தது. இந்த மாபெரும் பாசிஸ் எதிர்ப்பு அணியில், சோவியத் யூனிய்ன் ஐரோப்பிய மக்கள், சீனா, கொரியா, வியத்நாம் மற்றும் தென்கிழக் காசிய மக்கள் அணிதிரண்டு நின்றார்கள்.

யுத்தத்தின் தன்மை மாறிவிட்டது. ஏகாதிபத்திய யுத்த மாகத் தொடங்கியது இப்போது மக்கள் யுத்தமாக மாறி விட்டது. எனவே இந்தியாவும் இந்த உலக மக்களின் பாசிஸ் எதிர்ப்பு அணியில் நிற்கவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி தனது கொள்கை அறிவிப்பைச் செய்தது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பிரிட்டி வி, ஆட்சியாள க் களுடன் நிபந்தனைகள் பேசிக்கொண்டு காலத்தை நீட்டிக் கொண்டிருந்தனர். 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி இவள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை நிறை வேற்றிப் போராட்டத்திற்கு அறை கூவல் விட்டனர். காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவு போராட்டத்தில் தீவிரமாக பங்கு கொண்டது.ஒரு பிரிவு நடு நிலைமை வகித்தது. ராஜ கோபாலாச்சாரியார் தலைமையில் மற்றொரு பிரிவினர் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு யுத்த முயற்சி துளை ஆதரித்தனர். சோவியத் நண்பர்கள் சங்க இயக்கத் தில் பங்கு கொண்டனர்.

காயிதே ஆஜம் முகமதலி ஜின்னா தலை ைம ய ல் இருந்த முஸ்லிம் லீக் யுத முயற்சிகளை ஆதரித்தது தமிழகத்தில் பெரியார் ஈ. வெ. ராமசாமி தலைமையில் சி. என். அண்ணாதுரையவர்களும் திராவிடர் கழகத்தின் மூலம்

யுத்த முயற்சிகளை ஆதரித்தார்.

ஜஸ்டிஸ் கட்சி, அதிலிருந்த ஜமீன்தார்கள் தலைமை மூலம் மக்களுடைய ஆதரவைப்பெற முடியாது என்று அண்ணாதுரை கருதினார். பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். ஜஸ்டிஸ் கட்சிக்காரர் களை ஜரிகைக்குல்லாக்காரர்கள் எனவும் வெள்ளைக் காரர்களின் பாதம் தாங்கி என்றும் வர்ணித்து திராவிடர் கழகம், ஜஸ்டிஸ் கட்சியுடன் தனக்குள்ள தொடர்பை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று திராவிடர்கழக மாநாட்டில் அண்ணாத்துரை கொண்டுவந்த தீர்மான்ம் நிறைவேறியது. இதுவும் கூட ஜமீன்தார்களுக்கு எதிராக