பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

பேரெழுச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. பிரிட்டனிலேயே பெரு முதலாளித் துவ கன்சர் வேட்டிவ் கட்சி தோல்வி யட்ைடத் து லேபர் கட்சி வெற்றி .ெ ற் றது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் விடுதலைக் கிளர்ச்சி உச்சத்திற்குச் சென்று கொண்டிருந்தது.

யுத் தம் மு. டிந் தவுடன் இந்தி ப வி. வசாபிகள் முதல் போர்க் குரல் கொடுத் தார்கள். வாரம் குத் தகை விவசாயிகள் சுத் த வாரம்-நியாய வாரம் கோரி பல்லாயிரக்கணக்கில் தமிழகத் தின் பல பகுதிகளில் எழுச்சி பெற்றார்கள். குறிப் பாக தஞ்சாவூர், இராமநாதபுரம், நெல்லை மாவட்டங் களி ல் எழுச்சி ஏற்பட்டது._ஜமீன் இனாம்களை எதிர்த்து ஆந்திராவில் பேரெழுச்சி ஏற்பட்டது ஜென்மீகளின் கொடுமைகளை எதிர்த்து மலபார்ப்பகுதிகள் முழுவதிலும் விவசாயிகள் இயக்கம் பரவியது. மன்னராட்சி முறையை எதிர்த்து திருவாங்கூர், ஐதராப த், காஷ்மீர் மற்றும் பல சம ஸ்தானங்களி லும் வி வசாயிகளின் பேரெழுச்சி ஏற்பட்டது. வங்காளத் தில் மூன்றில் இரண்டு பங்கு வாரம் கோரி மாநிலம் தழுவி ப பேரெழுச்சி ஏற்பட்டது. அதற்கு தெபாகா இயக்கம் என்றுபெயர். பீகார், ஐக்கியமாகாணங் களி லும் ஜமீன்தார் முறைகளை எதிர்த்துப் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது.

இந்தப் போாாட்டங்கள் எ ல் லாம் .ெ வ றும் பொருளாதாரக் கோரிக் கைகளுக்கான-வாம் கூலி ஆகி பவைகளுக்கான போராட்டங்களாக மட் நி ί, 2) ல் லை பல்வே 1) மு. றை பிலான நிலப்பிரபுத் துவச் சுரண்டல்க ளுக்கு எதிர கவும் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் இழிவுகளுக்கு எதிராகவும் அமைந்தன. ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்தும், நிலப் பிரபுத் துவ ) யிலிருந்தும் விடு தலை பெறவேண்டும் என்று விஸ்வரூபம்

எடுத்தது. சுதேசி மன்னர்களை எதிர்த்து நடந்த போராட்டம் படிப்படியாக விரிவடைந் ஆயுதம் தாங்கிய போராட்டமாக வளர்ந் து, நிலப்பிரபுக்களிடமிருந்து

கிரமங்களை விடுவித்து நிலங்களை உழுபவர்களுக்குப்பங்கு போடும் அளவுக்கு உயர்ந்தது.

ஜமீன்தார்கள், நிலச்சுவான்தார்கள், ஜாகிர் ஜன்மிகள், சுதேசி மன்னர்கள், சாகுபடி செய்து க்ொண்டிருந்த விவசாயி களை வரி, வாரம், குத்தகை, பங்கு, பாட்டம் என்னும் முறையில் சுாண்டிவந்தது மட்டுமல்ல அந்த நிலப்பிரபுக்கள், விவசாயிகளை நிர்ப்பந்தித்து பல்வேறு முறையில் தங்களுக்கு இனாமாக வேலைவாங்கிக்கொண் டிருந்தார்கள். அத்தகைய அடிமை வேலைகளைச்செய்ய

மறுத்தார்கள்.

சமுதாயச்சொத்துக்கான புறம்போக்கு மரங்கள், ஊருணிகள் ஏரி குளங்களில் உள்ள மீன்பாசி முதலியவை