பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 59

இப்போது இ ம்மாநிலமக்கள்ஆந்திர, கேரள அரசின் நிர்

வாகத்தின் கீழ் உள்ளார்கள். கர்நாட கமக்கள் சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் மைசூர் சமஸ்தானம், குடகு சமஸ்தானம், ஐதராபாத் சமஸ்தானம், ஆகிய

வற்றின் கீழ் பலவாறாகப் பிரிந்து இருந்தார்கள். இப்போது கர்நாடக மாநிலத்தின் நேரடி நிர்வாகத்தின் கீம் உள்ளார்

கள் .

இவ்வாறு பலவாறாகப் பிரிக்கப்பட்டிருந்த மக்கள், மொழி வழியாக பிரிக்கப்பட்டு ஒரே மாநில நிர்வாகத்தில் மொழி வழி தேசீய இனமாக வளர்ச்சி பெற வாய்ப்பு ஏற்பட்டது. இந்த வாய்ப்பு இந்திய விவசாயிகளுக்கு இந்திய வரலாற்

ல் முதல் தடவையாக ஏற்பட்ட வாய்ப்பாகும். இதன் மூலம் இந்திய விவசாயிகளுக்கு மொழி வழி மாநில அமைப் பில் நேரடியாக அரசாங்க நிர்வாகத்தில் பங்கு பெறும் நிலைமை ஏற்பட்டது.

மன்னராட்சியின் கீழ் இருந் த வ ரிக் கொடுமைகள் இதர நிர் வாகக் கொடுமைகள் குறைந்தன. மன்னர்களின் வீணான ஆடம்பரச் செலவுகள் குறைந்தன. உதாரணமாக ஐ தராபாத் நிஜாமி ற்கு 365 மனைவி மார்கள்; ஒவ்வொரு வருக்கும் ஒரு அரண்மனை. ஒவ்வொரு நாளும் ஒரு அரண் ம ைன பில் நி ஜாம் தங்கு வார் இதே போல மன்னர்களின் ஆடம் பாச் செலவுகளை மக்கள் சுமக்க ’.  : :I_I வே ண்டியதிருந்தது. அவை யெல்லா இன்று நீங்கின.

இரண் ாவது, எல்லா மாநிலங்களிலும் ஜமீன்தாரிமுறை ஒழிக்கப் பட்டது. சுதேசி மன்னர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த ஜமீன் த ரி முறையும் ஒழிக்கப்பட்டுவிட்டது.இந்த இருவகை நிலப்பிரபுத்துவ முறைகளும் சேர்ந்தால் மொத்த முள்ள இ. திய நிலப்பரப்பில் மூன்றில் இரண்டுபகுதியாகும். ஜபமீன்த சர்களுடைய வரிவசூல் நிர்வாக முறை ஒழிக்கப் பட்டு நிலங்களில் சாகுபடி செய்து கொண்டிருந்தவர்கள் நிலத்திற்கு நே டிச் சொந்தக்காரர்களாகி விட்டார்கள். இப் போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரயத்துவாரிமுறை வந்து விட்டது நிலவுடமையாளர்கள் நேரடியாக அரசின் கீழ் வந்து விட்டார்கள். சுதேசிமன்னர்கள், ஜமீன்தார்கள் போன்ற இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள். இது விவசாயிகளுக்கு ஆரம்பத்தில் மிகப் பெரிய நிவாரணத்தைக் கொடுத்தது. ஜமீன்தார்கள். அவருடைய ஆட்கள் ஆகி போர்களின் பல வகைச்சுரண்டல்முறை வரிவசூல் கொடுமை கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. இதன் கா னமாக விவசாயி க ருக்கு நேரடியான விடுதல்ை கிடைத்தது.

இந் த இரு மாற்றங்கள் க ரனமாக இந்தியாவில்இருந்த சட்டபூர்வமான நிலப்பிர புத்துவ )LD G, ஒழிக்கப் ட்டுவிட் ட என்று கூறலாம். ஏறத்தாழ இரன்டாயிர ம் ஆண்டு களுக்கு மேலாக இந்தியாவில் இருந்த நிலப்பிரபுத்துவ