பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி. .

சட்டம் கொண்டு வந்தது. 1967-க்குப் பின் தி.மு.க ஆட்சி இந்த வரம் ை - 5 ஏக்கராகக் குற்ை சதது. இதை ஒட்டி, காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நிலச் சீர்திருத்தச் சட்ட்ங்கள் பூர்த்தி பெற்று விட்டன். இந்த சட்ட்ங்கள் எல்லாம் அவைகளுக்குள்ள வரம்புக்குள்ளேயே செயல்பட்டன அவைகளில் ஒட்டைகள் சட்ட வியாக்கியானங்கள் ஏராளம் இருந்தன. ஆவையெல்லாம் விவசாயிகளுக்கு பாதகமானதாகவும், நிலச் சுவான்தாரர்களுக்கு சாதக

மாகவுமே இருந்தன.

இந்த நிலச் சட்டங்களில் இருக்கும் ஒட்டைகளை எதிர்த்து _விவசாயிகள் இயக்கம் தொடர்ந்து கிளர்ச்சி நடத்திக் கொண்டு வருகிறது.

இ. ருப்பினும் விவசாயிகளின் நீண்ட தொடர்ச்சியான இயக்கங்கள், கிளர்ச்சிகள், போராட்டங்கள் .55 IT : ,'F வும் விடுதலை பெற்ற பின்னர், சுதந்திர இந்திய அரசு கொண்டு வந்த பலநிலச் சட்டங்கள் க்ர்ண மகேவும் பழைய நில உறவுகள் மாறி புதிய உறவுகளுக்கான அடித் தளம் உருவ_க்கப்பட்டிருக்கிறது. பழைய நிலப்பிரபுத்துவ உறவு கள் பெரிய அளவில் அழிந்துள்ளன. இன்னும் பல இடங் களில் நிலக்குவியலும் நிலப் பிரபுத்துவ் மிச்ச செர்ச்சங் களும், பண்ணை_நிலக்குவியல், கோவில் மடத்து நிலங் கள் முதலியன இருப்பினும் பழைய நிலப் பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் பெரும்பாலும் அழிந்து அதன் ஆதிக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த மாற்றங் கள் முக்கியமானவை. இந்த மாற்றங்கள்ைச் சரியாகக் கணித்துப் புரிந்து கொண்டால் தான், புதிய கட்டத்தில் விவசாயிகள் இயக்கத்திற்கு சரியான வழியைக் காட்ட

முடியும்.

இந்த நிலச்சட்டங்களில் பல ஒட்டைகள் இருந்தபோதிலும்’ இருக்கும் சட்டங்களும் சரிவர் அமுல் நிட்த்தப்படவில்லை என்ற போதிலும், நிலவுடமையில் உச்சவரம்புச்சட்டத்தை ழிறிய பினாமி நிலவுடமைகள் இன்னும் இருந்த் போதிலும், இவை பற்றிய பிரச்னைகளில் விவசாயிகள் இயக்கம்இன்னும் தொடர வேண்டியவேலைகள் இருந்தபோதிலும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த நிலைமையை ஒப்பிடும்போது நாடு முழுவதிலும் நிலவுடமை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கேரளாவில் நிலச்சிர் இருத்தம் முழுமை யாக்கப்பட்டி ருக்கிறது.மேற்கு வங்காளத் இல் தீவிரநட்வடிக்கை எடுக்கப்ப்ட்டு வ்ருகிறது. அதுவும் நிலவுடமை மாற்றங்களுக்கு காரண்மாகவும் இருந்திருக் கிறது.

அநேகமாக நாடு முழுவதிலும் சுமார் 70 முதல் 80 சதவீதமான சாகுபடி நிலம் உச்சவரம்புக்குக் கீழ் உள்ள