பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இந்திய விவசாய நெருக்கடியும் அதன் விளைவுகளும்

இந்திய விவசாய நெருக்கடி என்பது இந்திய முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாகும். இந்திய முதலாளித்துவ நெருக்கடி என்பது உலக முதலாளித்துவ நெருக்கடியோடு இணைந்து பிணைந்ததாகும். *

ஆட.ெ தி முதலாளித்துவ நெருக்கடியின் அடையாளங்கள் அனைத்தும் இந்தியப்பொருளாதாரத்தில் தென்படுகின்றன. வெளிப்பட்டிருக்கின்றன. இந்த நெருக்கடியின் தன்மைகள் அண்மைக்காலத்தில் குறிப்பாகக் கடந்த பத்துப்பதினைந்து ஆண்டுகளாக தீவிர மடைந்து வருகின்றன.

உலக முதலாளித்துவ நெருக்கடியின் முக்கிய வெளிப்பாடு அ விTT

முதலாவதாக பண வீக்கம். பணவீக்கம் என்பது ஒவ்வொரு நாட்டின் நாணயமும் அதன் மதிப்பு குறைந்து பண்டங் களுக்கு அதிகப்பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவ தாகும். இன்று உலக முதலாளித்துவ அமைப்பின் கீழ் உள்ள எல்லா நாடுகளிலும், முதலாளித்துவ பொருளாதாரத்தை அனுசரித்து வரும் எல்லாநாடுகளிலும் பணவீக்கம் ஏற் பட்டிருக்கிறது. இந்தப்பண வீக்கத்தின் நேரடி விளைவு விலைவாசி உயர்வாகும். முதலாளித்துவ நாடுகள் அனைத்தி அலும் விலைவாசி மிகவும் கடுமையாக உயர்ந்து கொண்டே

யிருக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன், மேற்கு ஜெர்மனி, ஜப்பான் முதலிய வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பணவீக்கம் அதி கரித்துக் கொண்டேயிருக்கிறது. விலை வாசிகள் உயர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்தியாவிலும் விலைவாசிகள் இன்னும் அதிகமான அளவில் உயர்ந்து கொண்டேயிருக் கின்றன.இதற்கு மற்றொரு காரணம் இங்குள்ள கருப்புப்பன