பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 பல நிகழ்ச்சிகளை கிராம மக்களுக்காகத் தயாரித்து அவ்வப்பொழுது ஒலி பரப்புவதற்கு அகில இந்திய வானெலி நிலையத்தினர் ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம நூலகங்கள் இந்நிகழ்ச்சிகளை எல்லாம் முன் கூட்டியே தெரிந்து கொண்டு, அவற்றைப் பற்றி உரிய காலத்தில் கிராம மக்களுக்கு அறிவித்து, அவர்கள் அவற்றைக் கேட்டு மகிழும்படிச் செய்ய வேண்டும். அவை பற்றிய அறிக்கைகளை அறிவுப்புப் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். கிராம நாலகக் கட்டிடம் கிாாம நூலகம், கிராம ஊராட்சி அலுவலகத்தைச் சேர்ந்த அல்லது பள்ளிக்கூடத்திற்குரிய விசாலமான அறை ஒன்றில் அமைக்கப்படலாம். விசாலமான அறையில் நூலகம் இருந்தால்தான் மக்கள் எவ்விதச் காமமும் இன்றி அங்கு வந்து போக இயலும். மேலும் படக்காட்சிகள் 1. கதவ கற்கும் , சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்வதற்கும் அவ்வறை பக வசதியாக இருக்கும். அவ்வறையில் இயற்கை வெளிச்சமும , க. i)ாறு வசதியும் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில் , செயற்கை வெளிச்சத்திற்கும் காற்றிற்கும் எற்பாடு செய்ய வேண்டும். பயிற்சி பெற்ற நாலகர்கள் கிய ம காலகங்கள் மக்களால் நன்கு பயன்படுத்தப்பட வேண்டுமெனில் , அவ்வாறே மக்கள் அவற்ருல் நல்ல பலன்களைப் பெற வேண்டுமெனில், விா நூலகங்கள் பயிற்சி பெற்ற நூலகர்களுடைய மேற்பாற்வையில் வ ைபெற வேண்டும். பயிற்சி பெற்ற நூலகர்களே அவற்றை நன்ருக நடத்த இயலும். எனவே யாரையாவது நியமித்து, எப்படியாவது ா க்கலாம்' என்ற எண்ணத்தை நாம் இனியாவது அறவே விடுத்து, அதற்கென பயிற்சி பெற்ருேரே அவற்றைத் திறமையாக நடத்த முடி பும் என்று எண்ண வேண்டும் நூலகப் பயிற்சி பெற்ருேரே அவற்றைத் | l)மையாக நடத்த முடியும் என்று எண்ண வேண்டும். நூலகப் பயிற்சி பெற்ருோையே கிராம நூலகங்களில் து லகர்களாக நியமிக்க வேண்டும். இதற்கு மக்களும் அரசும் பெரும் ஆதரவு தரவேண்டும் -- பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் வெற்றி பெற்று, குறுகிய கால நூ லகப் பயிற்சியினையும் முடித்தவர்களையே நூலகர்களாக நியமிக்க வகம் டும் அவர்களுக்கு உயர்நிலை எழுத்தர்களுக்குரிய ஊதி [! - LD அளிக்க வேண்டும். இதற்குப் பொருளாதார நிலை இடங்கொடுக்க விகtஃலயெனில் பள்ளி ஆசிரியர் ஒருவரது பொறுப்பில் நூலகத்தை டி டு விடலாம். அவருக்கு இதற்காக மேற்கொண்டு சிறிய பதியத்தைக் கொடுக்கலாம். ஊதியம் இல்லாது இருப்பின் அப் பணியை ஒருவரும் எற்க முன்வர மாட்டார்கள். அந்த ஆசிரியர்கள்,