பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I2 H சுகாதாரமும் உடல்நலம் பேணலும் == சமூக அறிவும் குடிமைப் பயிற்சியும் வேளாண்மை அன்ருட அறிவியல் புரான, இதிகாசக் கதைகள் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகன் கிராமப் பொருளாதாரம் கிராமச் சமுதாய வாழ்வு 9 so விலங்கியல் 1 O வாழ்க்கை வரலாறு 11. நாடோடிப் பாடல்களும், கவிதைகளும் 12. சமயமும் தத்துவமும் 13. கிராமக் கைத்தொழில்கன் 14. வரலாறும் நிலவியலும் மேற்கூறிய பொருள்களைப் பற்றிய நூல்களை மாத்திரம்தான் நாம் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. தேவை இருப் பின் ஏனைய பொருள்களைப் பற்றிய நூல்களையும் நாம் அவசியம் வாங்கி வைக்க வேண்டும். அன்ருட நடப்புச் செப்திகளை அறிந்து கொ ள்வதற்குப் பெரிதும் துணைபுரிவன நாளிதழ்களாகும். அவைகள் செய்திகளைத் தருவதோடு நல்ல கட்டுரைகளையும் கொண்டுள்ளன. எனவே கிராம நூலகம் ஒருசில சிறந்த செய்தி இதழ்களே வரவழைக்க வேண்டும். மேலும், கிராம மக்களுக்கு ஏற்ற வகையின் வெளிவரும் பல எழுத்தாளர்களின் எழுத். தோவியங்கள டங்கிய பருவ வெளியீடுகளை பும் கிராம நூலகங்கள் வாங்க வேண்டும். கிராமத்திலுள்ள சில அமைப்புகளும், கிராம மக்களில் ஒருசிலரும் செய்தி இதழ்களையும் பருவ வெளியீடுளையும் வர. வழைக்கலாம். நூலகர் அவற்றையும் பெற்று நூலகத்தில் வைக்கலாம் அவற்ருல் ஒருசிலர் நன்மைகளைப் பெறமுடியும். i. நூலகம் அமைந்திருக்கும் வட்டா ரத்தைப் பற்றிய நூல்கள் , கையெழுத்துச் சுவடிகள் முதலியவை கிடைக்குமாயின் அவற்றைப்