பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 இருக்குமாதலால், அந்நூல்களை வகைப்படுத்தித் தொகுத்தல் பெரும் சிக்கலாக இராது. அமெரிக்க நாட்டு நூலகவியல் அறிஞர் மெல்வில் டுவி இயற்றிய வகைப்படுத்தும் முறையிலோ, டாக்டர். ரங்கநாதன் அவர்களது கோலன் (Colon) வகைப்படுத்தும் முறையிலோ கிராம நூலகருக்கு அனுபவம் இருக்குமானல், அவ்விரண்டில் ஏதாவது ஒன்றின் சுருக்க முறையைக் கையாளலாம்; இல்லையேல் பின்வரும் "முறைப்படி நூல்களை வகைப்படுத்தலாம். பொருள் குறியீடு அன்ருட அறிவியல் (பூமி. சந்திரன், சூரியன், கிரகங்கள், பருவங்கள், காலவரிசை, ஒளி, வெப்பம், மின்சக்தி, எக்ஸ்-கதிர், காந்தம், அணுசக்தி, இரசாயனம், இயற்கை ஆராய்ச்சி, உயிரியல், பரிணுமம், தாவரங்கள் மரங்கள், விலங்குயிர் வாழ்க்கை, பாலுாட்டிகள், பறவைகள், மீன்கள், முதலியன.) 2 ஆய்வு உதவு நால்கள் (அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், ஆண்டுக் 월 குறிப்பேடுகள், நிலப்பட எடுகள், நாட்டுப் படங்கள் முதலியன.) 3 இலக்கியம் இ 4 உளவியல் ங் (குழந்தை வளர்ப்பு. குமரப் பருவம், முதியோர் உள. வியல், சமூக உளவியல். ஆளுமை முதலியன) 5 கணிதம் 垒一 (எண்கணிதம், இயற்கணிதம், வடிவகணிதம், முதலியன) 5 கதை இலக்கியம் (நெடுங்கதைகள், சிறுகதைகள், நாடோடிக்கதைகள், தேவதைக் கதைகள் முதலியன) 7 கலை, கைத்தொழில் ஆள் (கலை, கட்டிடக்கலை. ஒவியம், சிற்பம், புகைப்படம். இசை, கைத்தொழில், சிறு தொழில்கள் முதலியன) - * *