பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2öy 3. கால் நடைப் பராமரிப்பு. ক্ৰী T 9 சமயம் 5 ! |சமயம், புராண இலக்கியம், இந்து மதம், புத்தமதம், கிறிஸ்தவம், இஸ்லாம், முதலிய மதங்கள், வேதங்கள், கீதை, உபநிடதங்கள், விவிலிய நூல் முதலியன) 10 சமுதாய நலத்திட்டம் 器一”

  • 1 சமூக அறிவியல் ಾ

(சமூகவியல், சமூகத்துடன் மனிதனின் உறவு, நாடு, அரசு, குடியுரிமை, சமூக மாறுதல், குடும்பம், பொரு ளாதாரம் , சட்டம் , வாணிகம் , போக்குவரத்து, செய்தித் தொடர்பு. கல்வி, சமூக நலம் முதலியன 12 சுகாதாரம்' リ。" (உடலமைப்பியல், உடலியல் நோய்களும் சிகிச்சை முறைகளும் . முதலுதவி, தாதித் தொழில், உடல் நலம்பேணல், உணவு, உறக்கம், உடை, இயற்கை வைத்தியம், பொதுச்சுகாதாரம், மனையியல், குழந்தை நலம் , குடும்பக் கட்டுப்பாடு முதலியன: 13 திலநூல் 3 14 பயன இலக்கியம்' ľH I 15 பொழுது போக்கு ஆா (விளையாட்டு, உடற்பயிற்சி உட்பட, 'க பொறியியல் థ్రా (பயன் முறை அறிவியல், கண்டு பிடிப்புக்கள், வ ானெலி. தொலைக்காட் சி. தொலைபேசி , தந்தி, ஸ்புட்னிக், பாலங்கள் , உந்துகள், விமானவியல், எந்திரவியல், மின்சார சாதனங்கள், சோப்பு, கண்ணுடி, பிளாஸ்டிக், உலோகம் , துணி , ரப்பர் தயாரிப்பு முதலியன) 17 மொழியியல் 1–