பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைச்சொற்கள்


Appeal ....... முறையீடு
Bails ....... இணைப்பான்கள்
Bat ....... பந்தடித்தாடும் மட்டை
Batsman ....... பந்தடித்தாடும் ஆட்டக்காரர்
Bowl ....... பந்தெறி
Bowler ....... பந்தெறியாளர்
Bowled ....... பந்தெறியால் விக்கெட் விழுதல்
Bowling Crease ....... பந்தெறி எல்லைக்கோடு
Bowing Practice ....... பந்தெறிப் பயிற்சி
Boundary ....... மைதான எல்லை
Bye ....... பொய் ஒட்டம்
Catch ....... பிடித்தாடல்
Declaration ....... முறை ஆட்ட முடிவுநிலை ஆட்ட அறிவிப்பு
Dead Ball ....... நிலைப் பந்து
Draw Fielding ....... சமநிலை
Fielding ....... தடுத்தாடல்
Fieldsman ....... தடுத்தாடும் ஆட்டக்காரர்
Fielding side ....... தடுத்தாடும் குழு
Fitness ....... தகுதிநிலை
Follow on ....... தொடர்ந்தாட விடுதல்
Ground ....... ஆடுகளம் அல்லது மைதானம்
Handled ....... தொட்டாடுதல்
Hit Twice ....... இருமுறை அடித்தாடல்
Hit Wicket. ....... தானே தன் விக்கெட்டை வீழ்த்துதல்
Inning ....... முறை ஆட்டம்
Leg Bye ....... மெய்படு ஒட்டம்
L.B.W. ....... விக்கெட் முன்னே கால்
Lunch time ....... நண்பகல் உணவு நேரம்