பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

Match போட்டி ஆட்டம்
No Ball முறையிலா பந்தெறி
Over பந்தெறி தவணை
Over throw வீண் எறி
Out ஆட்டமிழத்தல்
Pitch பந்தாடும் தரைப்பகுதி
Popping Crease அடித்தாடும் எல்லைக்கோடு.
Position நின்றாடும் இடம்
Regular player நிரந்தர ஆட்டக்காரர்
Retire (ஆட்டத்திற்கிடையில்) ஒய்வு பெறுதல்
Return Crease வந்தடையும் எல்லைக்கோடு
Run ஓட்டம்
Run out ஓட்டத்தில் ஆட்டமிழத்தல்
Scorer குறிப்பாளர்
Screen Board திரைப்பலகை
Seam பந்தின் மேலுறைத் தையல்
Sign (சைகை) குறிக்காட்டல்
Stump குறிக்கம்பு
Stumped விக்கெட் வீழ்த்தப்படல்
Striker அடித்தாடும் ஆட்டக்காரர்.
Substitute மாற்றாட்டக்காரர்
Team Captain குழுத்தலைவன்
Test match பெரும் போட்டி ஆட்டம்
Throw வீசி எறி
Tie ஓட்டத்தில் சமநிலை
Toss நாணயம் சுண்டுதல்
Trial Ball மாதிரிப் பந்தெறி
Umpire நடுவர்
Unfair play முறையிலா ஆட்டம்
Vice Captain துணைத்தலைவன்
Wicket விக்கெட்
Wide Bali எட்டாப் பந்தெறி