பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவுரை

89


விரித்துரைத்தார்[1] ; பட்டம் பெற்ற மாணவர்களிற் சிலரேனும் இத்தகைய பணியை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று, ஆர்வத்தோடு பேசினார் ; கற்கோயில்களில் அமைந்த சாசனங்களும், மறைந்து கிடக்கும் மாநகரங்களும் வெளிப்படும் காலமே தமிழ் நாடு ஏற்றமுறும் காலம் என்று எடுத்துரைத்தார். இவ்வாறு சொல்லாலும் செயலாலும் நல்வழி காட்டிய கிருஸ்த்தவத் தொண்டர் அனைவருக்கும் தமிழ். நாட்டாரது. நன்றி என்றும் உரியதாகும்.


  1. Address delivered at the convocation of the university of Madras in 1879.