பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
57


கொடுப்பதுதான் நியாயம், சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்குக் கொடுப்பது பைத்தியக்காரத்தனம்?” என்று எண்ணி, அதை ஆத்திரத்தோடு அடித்தார். “சும்மா இருக்கிற சாமியாருக்குச் சோறு இல்லை” என்று சொல்லிவிட்டார்.

புதிய தர்மகர்த்தாவிடம் பழைய வழக்கத்தை வற்புறுத்தும் தைரியம் ஒருவருக்கும் வரவில்லை. “சாமியார் மிகவும் பெரிய மகான். மௌனமாக இருக்கிறார். அவருக்குப் பிரசாதம் அளிக்காவிட்டால் பாவம்” என்று எல்லோரும் கிசுகிசு என்று பகல்


கிழவியின் தந்திரம்.pdf

பேசிக்கொண்டார்கள். ஆன்ால் ஒருவரும் தர்மகர்த்தாவை அணுகிச் சொல்லவில்லை. கடைசியில்