பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுட் கோள்கை log ஐம்புல உணர் வழித்தோன் தனக்குவமை யில்லாதவன் அற வடிவானவன் எண் குணத்தான் இறைவன் என்று திருவள்ளுவர் இறைவனைப் படம் பிடித்துக் காட்டுவார். . இப்படிப் பலவிதமாகத் தத்தமக்குத் தோன்றிய பொதுத் தன்மையுள்ள இறைவனை எல்லாரும் காட்டுவார்கள். கீதையில் கண்ணன் தன்னையே தெய்வமாகக் காட்டுகின்றான். அப்படி அவன் காட்டும் தெய்வ நிலை தெளிவற்றதாகவும், இன்னதென்று வரை யறுக்க முடியாததாகவும் உள்ளது. இதை இங்கு விரிவாகக் காணலாம். புராணங்களில் காட்டப்படும் தெய்வங்கள் அளவு இழி நிலையற்றதாக இருந்தாலும், கீதைக் கண்ண னின் தெய்வ நிலை தெளிவற்றதாக உள்ளது. பாரதத்தில் கண்ணன் பல அதிசயங்கள் புரிந்த தாகக் கூறப்படுகிறது. இந்த அதிசயங்களை வைத்து அர்ச்சுனன் கண்ணனைத் தெய்வமாக மதித்ததாகத் தெரியவில்லை. مِ . . . x < ۔ ۔ ஏனெனில் கீதையில் கண்ணன் தன்னைப் பற்றிச் சொல்லச் சொல்ல அர்ச்சுனன் அவன் 剑一7