பக்கம்:கீர்த்தனை அமுதம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கீத கலாநிதி திரு. பி. சாம்பமூர்த்தி அவர்கள் முருகன் அருள்மணி மாலேயைப் பற்றிக் கூறிய ரயின் ஒரு பகுதி இசையமைப்புப்பூஜ்ஜி இரண்டொரு சொற்கள் கூற துேம்புகிறேன். தெரிந்த இரகங்களில் கீர்த்தனே இயற்று

* リ -

、实浴萄 அவைகளுடைய வடிவம் மையை எய்துகிறது என்பது சங்கராபரணம், பைரவி, காம்போதி குழந்தைகளைக் கேட்டாலும் క్షీ ! - - அருமையான இராகங்களை திரு. பெ. துரான் கையாண்டிருக்கிரு.ர்கள். மனேஹரி இராகத்தில் செய்திருக்கி உருப்படி, மிகவும் அழகாக ... * تا می ت:

- : ; தமக்கு க் -č. မွိတ္သို႔ ဖွံ ့ ့ ့ ့ ့’ f அமைத் இருக்கி ஜ்ே; , 翌煞、 தே அால் * 莎菇 -o. 3 ம் : *g'; த்திரு கிறது இதே _';} இ. 盘岛、湾” - ::"அ; 恕、魏 அருமையாக அமைந்துள்ளது. உள்ளத்தைத்தொடும் ஒரு பாட்டுப் பிரசித்தம் அடையவேண்டுமானல், பாட்டுக் கருத்தோடு கூடியிருக்கவேண்டும்; இசையும் சிறந்த முறை வில் அமையவேண்டும். இரண்டும் கலந்த முறையில் இப் பாடல்கள் அமைந்துள்ளன. இராகமாலிகை பற்றியும் பாராட்டவேண்டும். இராகமாலிகையில் இராகங்களி னுடைய பெயரெல்லாம் அந்தச் சரணங்களில் வருமாறு சேர்த்திருக்கிருர்கள். இது பாராட்டத் தக்கது. இராக மாலிகை மிக நன்முக அமைந்துள்ளது என்று நான் மீண்டும் குறிப்பிடுகின்றேன். பாடல்களே இயற்றிய திரு. பெ.'துர்ன் அஷ்ர்களே ப் பல்லாண்டுகளாக என்க்குத் தெரியும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றியபோது, இருவரும் இத்துறை குறித்துக் கலந்து பேசுவோம். பக்தி ஊற்று . இவர்களின் பாடல்களில் பெருக்கெடுத்தோடும். எனவே இவர்களின் பாடல்கள், பிற்காலத்திலும் நிலைத்து நிற்கும். பலரும் பாடி வருவர். கடவுள் அருள் வாய்க்கப் பெற்ற திரு. பெ. துரன் அவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து, இதுபோன்ற பல பாடல்களைத் தமிழிற்குத் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.