பக்கம்:கீர்த்தனை அமுதம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புரியும்படியாக எளிய, 'ருப்பதையும் பாராட்ட 鷺 { - , வர்னமெட்டுகள் தனித் தன் கபாவத்துடனும், லய நயத்துடனும் 器岛 #3 & திரு. தான் அவர்களு குருநாதரான துரு. சிவராமகிருஷ்ணய்யர் அவர்களுக்கும் இவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இசை அமைத்துள்ளதும் குறிப்பிடத் தக்கதாகும். இசை ஆமைப்பு அழகான முறையில் அமைந்துள்ளதன் மூலம் இதை நன்கு தெரிந்துகொள்ளலாம். அதேபோல் சங்கீத வித்வான் திரு. டி. கே. கோவிந்த ராவ் அவர்களுக்கும் துரன் அவர்களுக்கும் உள்ள உள்ளத் தொடர்பு அவர் வகுத்த இசை வடிவங்களில் நன்கு வெளியாகின்றது. இதுவும் பாராட்டத் தக்க திாகும். கீர்த்தனே அமுதம் என்ற இந்த துரலில் 51 உருப்படி களேயும், இராகமாலிகையாகப் பாடுவதற்கு ஏற்ற ஏழு விருத்தங்களையும் தொகுத்துள்ளார்கள். சாகித்தி யங்கள் சொல் இனிமையோடும், உள்ளத்தைத் தொடும் பக்திப் பெருக்குடனும், நல்ல இசை அமைப்புடனும், ராக பாவத்துடனும், கச்சிதமான தாள அமைப்புடனும், சுலபமாக அனைவரும் பாடம் செய்யக்கூடிய முறையிலும் அமைந்துள்ளன என்பதை மகிழ்ச்சியோடு கூற விரும்பு கிறேன். . & இந்த உருப்படிகள் பெரும்பாலும் பழக்கத்திலுள்ள ரஞ்சகமான இராகங்களிலேயே அமைந்துள்ளன என்ப தும், குறிப்பிடத்தக்கது. గి சில உருப்படிகள் திவிஜா வந்தி போன்ற இராகங்களிலும் அமைந்துள்ள்ன. "ஊழிலன்று பரமன் ஆடிடும் என்று தொடங்கும் காவடிச்சிந்தில் ஊழிநடனமும், அதன் பிறகு இறைவின் மீண்டும் சிருஷ்டி விளேயாட்டைத் தொடங்க விரும்பிய