உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குக்கூ.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

குச்சிப் பயலுக்கு
கந்தகத் தலைப்பாகை சின்னதாய்
பிடித்திழுத்தால்
எரிந்து விழுகிறான் என்னமாய்!


8

என் உள்ளங்கையில்
ஊர்ந்த
பட்டுப்பூச்சியின்
உடம்பெல்லாம் ரணம்
ரத்த ஆபரணம்.

26 ◯ குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/27&oldid=1233656" இலிருந்து மீள்விக்கப்பட்டது