பக்கம்:குக்கூ.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


இரண்டே இரண்டு
இனியவை; ஒன்று உன்
இருவிழிப் பார்வை
ஈர்க்கும் காந்தம்
இன்னொன்று; ஏகாந்தம்.


16


தெருவெங்கும்
கார்த்திகைத் தீபம்;
தேடினேன்
ஒவ்வொன்றின்
ஒளிச்சுடரின் ஊடே
உன் சொரூபம்.

30 ◯ குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/31&oldid=1233662" இருந்து மீள்விக்கப்பட்டது