பக்கம்:குக்கூ.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

கண்டு பிடித்தேன்
கைக்குட்டையை நொடியில்
கரித்துணியாய் அடுப்படியில்


24

வருக வருக வாசகம்
வாசலில்....
கொல்லையில்
எச்சில் இலைக்கு
இந்நாட்டு மன்னர் யாசகம்.

34 ◯ குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/35&oldid=1233668" இலிருந்து மீள்விக்கப்பட்டது