பக்கம்:குக்கூ.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

தலையில் இருக்கும்
தண்ணீர்க் குடம்....
தலைவன் எதிர்வரும்
அடுத்த வினாடியே
அது தங்க மகுடம்.


26


கல்தான் முள்தான்
காலில் குத்தும் நெருஞ்சி;
கடந்து போ
மேலே மேலே
நடந்து போ....
கண்ணைக் கவரும் குறிஞ்சி.

மீரா ◯ 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/36&oldid=1233670" இலிருந்து மீள்விக்கப்பட்டது