பக்கம்:குக்கூ.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

கழிவுகள் எல்லாம்
கலந்து கரைந்து
அசுத்தமானது
ஆற்றின் உடல்...
கழுவ வேண்டும்... வேண்டும்
கட்டாயம் ஒரு கடல்.

34


வீடு கட்டினேன்
சுடு காட்டுக் கெதிரில்,
எந்த நேரமும்
விடைபெறலாம் எளிதில்.

மீரா ◯ 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/40&oldid=1233676" இருந்து மீள்விக்கப்பட்டது