பக்கம்:குக்கூ.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

தலைநகர் தலைநகர்தான்
ஆளுயரச் சுவரொட்டியில்
ஒன்றேனும்
காண முடியுமா....
இந்தப் பட்டி தொட்டியில்.


36

துருபதன் மகளை
நிருவாணக் கோலத்தில்
நிறுத்த நினைத்த
நீசர்க் கெதிராய்க்
கண்ணன் கொடுத்த துகில்,
இன்னுமா நீள்கிறது
குற்றாலத்தில்?

40 ◯ குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/41&oldid=1233677" இருந்து மீள்விக்கப்பட்டது