இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47
என் கல்லறையைச்
சுற்றிச் சுற்றி
வருகிறது - இதோ
ஆசையாய்
மடியில் வைத்துச்
சோறுட்டிய நாய்.
48
உறவினர் வீட்டுக்
கல்யாணங்களுக்காய்க்
காத்துக் கிடக்கும் பெட்டியில்;
என் மனைவியின்
ஏழெட்டுப் பட்டுச் சேலைகள்
- வெட்டியில்...
46 குக்கூ