பக்கம்:குக்கூ.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

சிறகிருந்தாலும்
செம்மறி முதுகில்
அமர்ந்து செல்லும்
சுகமே சுகமெனச்
சொல்லாமல் சொல்லும்
கரிச்சான் குருவி.


54

காவல் நிலையம் அருகில்
மலர்ந்த பூக்கள்
விற்கும் இந்தப்
பூக்காரிகளின்
முகங்களைச் செய்தது யார் சருகில்?

மீரா 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/50&oldid=1233077" இருந்து மீள்விக்கப்பட்டது