உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குக்கூ.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

விரிந்த வானில்
இருள்வலை வந்து
விழும் வரைக்குமா
காத்திருக்கும் கொக்கு
உறுமீனுக்கு?


58

தினமும் நீ வரும்
என் தெருவுக்கு
வந்து விட்டது
தீயணைப்பு நிலையம்,
பன்னீர் அரசின் உபயம்;
இனி எனக்கில்லை பயம்!
அடி அக்கினி புத்திரீ:

மீரா 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/52&oldid=1233080" இலிருந்து மீள்விக்கப்பட்டது