பக்கம்:குக்கூ.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

மூக்கில் துணி
காதில் துணி
கண்கள் மூடிக்
கிடந்தேன் பிணமாய்
உயிர்த்துடிப்புடன்
நடித்து முடித்ததும்
வீட்டில் வாங்கி
மாட்டி வைத்தேன் படமாய்!


60

எங்கள் பூமியில்
இனிதாய் விளைந்தது
நெல்கரும்பு
நெஞ்சம் மணக்கும் பூ....
இப்போது புதிதாய் ஆரம்பம் அந்தோ பூகம்பம்.

52 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/53&oldid=1233081" இருந்து மீள்விக்கப்பட்டது