பக்கம்:குக்கூ.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

இதுவரை காணா
இந்திரப் பேரெழில்
இன்று கிடைத்தது;
விட்டு விடுமா
என் கண்.... இமைக்
கதவை அடைத்தது!


62

காயா பழமா
என்ன கேள்வி,
என் இனிய தேவி,
எனக்குத் தேவை பூ!

மீரா 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/54&oldid=1233082" இருந்து மீள்விக்கப்பட்டது